ஐநாவின் 28வது கூட்டத்தொடர் 02.03.2015 திங்கட்கிழமை தொடங்கியது.

UNHRC-2015-2

 

வழமைக்கு மாறாக அதிகளவான பாதுகாப்பு மத்தியில் ஆரம்பமானது. இதில் இலங்கை வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர உரையாற்றுகையில் பல நாடுகளின் பிரதிநிதிகள் வெளியேறியதுடன், மண்டபத்தின் கதிரைகள் வெறுமையாக காட்சியளித்ததுடன், ஐநா மனித உரிமைகள் ஆனையாளரும் உரையினை செவிமடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

அமெரிக்க பிரதிநிதி தனது உரையில் இலங்கை தொடர்பில் கடந்த காலத்தை விட குறைவான கருத்துக்களை பதிவு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.