அமெரிக்காவின் தீர்மானம் தொடர்பில் நேர்படப்பேசு நிகழ்ச்சியின் கலந்துரையாடல்

0
574

“2009ன் முற்பகுதியில், 40,000 இற்கும் மேற்பட்ட பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்ட சிறிலங்காவின் உள்நாட்டுப் போரின் இறுதி நாட்களில் போரில் அகப்பட்ட பொதுமக்கள் மிகச்சிறிய நிலப்பரப்புக்குள் சிறைப்படுத்தப்பட்டனர். இந்த மக்கள் மீது எவ்வித தயவு தாட்சண்ணியமுமின்றி எறிகணைத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன. இந்தக் குற்றங்கள் தொடர்பில் எவரும் பொறுப்பளிக்க முன்வரவில்லை. சிறிலங்கா அரசாங்கம் தற்போதும் கடந்த காலத் தவறுகளைக் குழிதோண்டிப் புதைப்பதற்கான முயற்சிகளையே மேற்கொள்கிறது.

சிறிலங்கா அரசாங்கம் தனது வரலாற்றுத் தவறிலிருந்து தப்பிக்காது விடுவதற்கு அனைத்துலக விசாரணை ஆணைக்குழு ஒன்று அமைக்கப்படுவது மாத்திரமே வழியாகக் காணப்படும்.” ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் முன்னாள் ஆணையாளர் லூயீஸ் ஆர்பர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே அமெரிக்காவின் தீர்மானம் தொடர்பில் நேர்படப்பேசு நிகழ்ச்சியின் கலந்துரையாடலை இங்கு தருகின்றோம்.

http://www.youtube.com/watch?v=0PN5zstacos&feature=player_embedded#t=815

http://www.youtube.com/watch?feature=player_embedded&v=9ZwptMzI0ow#t=2

http://www.youtube.com/watch?v=q-30hKADepU&feature=player_embedded#t=0