இரண்டு அம்ச கோரிக்கையை வலியுறுத்தி தமிழர் முன்னேற்ற படை இயக்க போராட்ட அறிவிப்பு

0
419

இன்று (21.12.2014) இரண்டு அம்ச கோரிக்கையை வலியுறுத்தி தமிழர் முன்னேற்ற படை இயக்க போராட்ட அறிவிப்பு.

தமிழக அரசின் தலைமை செயலகத்தை பூட்டு போடும் போராட்டம்.

கோரிக்கைகள்-

1) சிறப்பு முகாம் என்ற சித்ரவதை மையங்களில் உள்ள ஈழ தமிழ் உறவுகளை திறந்தவெளி முகாம்களுக்கு மாற்றவேண்டும்.

2) தமிழகத்தில் தமிழ் ஆட்சி மொழியாக, கல்வி மொழியாக, நீதி மொழியாக செயல் படுத்த வேண்டும்.

நாள்- வரும் சட்டமன்ற கூட்டத்தொடர் துவங்கும் நாள்

நேரம்- பிற்பகல் 12

தலைமை
தமிழர் முன்னேற்ற படை நிறுவனர்
தமிழினி கி.வீரலட்சுமி