முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு 10ம் வட்டாரத்தை சேர்ந்த பவித்திரா நாகராஜா என்ற எங்களின் சகோதரி கடந்த 20-09-2012ம் ஆண்டு பல்கலைக்கழக விடுமுறையில் வந்து வீட்டில் நின்ற போது வீட்டில் குப்பைகளை எரியூட்டிய போது வெடி பொருள் வெடித்ததில் படுகாயமடைந்து மிகவும் மோசமான பாதிப்புக்குள்ளாகினார்.

இவர் திருமணமாகி ஒரு குழந்தையின் தாய், யாழ்ப்பாணம் பல்கலைக் கழக கலைப்பிரிவு மாணவி மிகவும் ஒளிமயமான இவரின் எதிர்காலத்தை தூரதிஸ்டவசமாக ஏற்ப்பட்ட வெடி பொருள் தாக்கம் இவரை மிகவும் உடல் உள ரீதியாக பாதிப்புக்குள்ளாக்கிய நிலையில் மிகவும் கண்ணீருடன் புலம்பெயர்ந்த.உறவுகளிடம் இவர் வேண்டிக் கொள்வது.

இவருக்கு வெடி பொருள் பாதிப்பினால் காயங்கள் மற்றும் உடலில் ஏற்ப்பட்டுள்ள தசை அதீதமாக வளரும்(Heloid scar) இந்த நோயைக் குணப்படுத்த பல இலட்சம் ரூபாய்க்கள் தேவையாகியுள்ளது.இந்தளவு பணம்.பவித்திராவிடம் இல்லை.எனவே அன்புக்குரிய புலம் பெயர் கருணையுள்ளம் கொண்ட,இரக்க நெஞ்சங்களே உடல் உள ரீதியாக பாதிப்புக்குள்ளாகியுள்ள பவித்திராவுக்கு உங்கள் உதவிக்கரத்தை நீட்டுங்கள்.!

தொடர்புக்கு: பவித்திரா நாகராஜா
தொலை பேசி இலக்கம்:0776385827

PAVITHA NAGARAJA
AC 162200140041423
PEOPLES BANK OF SRILANK
JAFFNA UNIVERCITY BRANCH