தங்கள் தரப்பிலும் ஆயிரக்கணக்கானவர்கள் காணாமல்போயுள்ளதாக சிறீலங்கா அரசு
தொடர்ந்து கூறிவருகிறது இது குறித்து தமிழர் தரப்பில் சரியான தெளிவு இல்லாமல்
உள்ளது. உண்மையிலே சிறீலங்கா படையினர் காணமல் போயுள்ளார்களா?

 

பாதிக்கப்பட்ட குடும்பங்களின் உறவினர்கள் தொடர் போரட்டங்களில்
பங்கெடுத்துவருகின்றனர்.  தற்போது இந்த மக்களை காணமல் ஆக்கப்பட்டவர்களுக்கு
மரணச்சான்றிதளை பெற்றுக் கொள்ளுமாறு அரசு வலியுறுத்துவதாக செய்திகள்
வெளியாகியுள்ளது 
இது தொடர்பில் கனேடியத் தமிழ் வானொலிக்கு மனித உரிமைச் செயற்பாட்டாளர் சண் மாஸ்ரர் வழங்கிய நேர்காணலை ஈழம் ஈ நியூஸ் இங்கு தருகின்றது.