கடந்த சில வாரங்களுக்கு முன்னர் யாழ்.பல்கலைக்கழகத்தின் வெளி அங்கமாக விளங்கும் ஊடக வளங்கள் பயிற்சி மையத்தினரால் தமிழக ஊடகமான தினமலருக்கு வழங்கப்பட்ட செவ்வியானது. யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினதோ அல்லது யாழ்.பல்கலைக்கழக சமூகத்தினரின் கருத்தோ அல்ல அவர்களது அத்தகய சிறுமைத்தனமான கருத்தை நிராகரிப்பதுடன் கண்டனத்தையும் தெரிவித்து மாணவர் ஒன்றியம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
jaff-uni