“தாங்கள் வாழ வேண்டிய தங்களின் தேசம் விடுதலை பெற வேண்டும் என்கிற ஈழ தேசக்குழந்தைகளின் குரலே இக்கவிதைத் தொகுப்பு. பெரும்பாலும் நிலம் பற்றியதாகவும், குழந்தைகளைப் பற்றியதாகவுமே கவிதைகள் இடம் பெற்றுள்ளன.

theepa-book
ஈழப் போராட்டத்தில் குழந்தைகள் குருதி சிந்திய கொடுமைகளையும், இழந்த வாழ்வை மீட்கும் துயரத்தை காலம் அவர்களின் மீது சுமத்தியிருப்பதையும் உலகுக்கு உணர்த்தும் உண்மைகள் இவை. கொல்லப்படமுடியாத/நாட்டின் செடிகளாகப் பிறந்திருக்கும் இக்குழந்தைகள்/சுதந்திரத்தைப் பெறுவார்கள் நாளை என்ற நம்பிக்கை தீபச்செல்வனிடம் உண்டு.”

எனது குழந்தை பயங்கரவாதி, தீபச்செல்வன், விடியல் பதிப்பகம், கோயம்புத்தூர், பக். 80, விலை 50ரூ.

நன்றி: குமுதம், 6/8/2014.