மலேசிய மனித உரிமைச் செயற்பாட்டாளர் லீனா ஹென்றி இலங்கையின் கொலைக்களம் (பாதுகாப்பு வலயம் )என்கின்ற ஆவணப்படத்தை மலேசியாவில் மலேசியாவின் தணிக்கைப் பிரிவின் அனுமதியின்றி திரையிட்டுக் காட்டியதால் இலங்கை அரசாங்கத்தின் அழுத்தம் காரணமாகக் கைது செய்யப்பட்டு பங்குனி 22 அவருக்கு 3 வருட சிறை வாசம் அல்லது 30,000 றிங்கிற் தண்டப்பணம் கட்ட வேண்டும் என்று தீர்ப்பு வர இருக்கின்றது.

 

இந்த ஆவணப்படத்தை அடக்கி ஒடுக்குவதற்காக இலங்கை அதிகாரிகளின் தொடர்ச்சியான அழுத்தம் மலேசிய அரசாங்கத்தின் மீது பிரயோகப்படுத்தப் படுகின்றது. லீனாவை இந்த தண்டனையிலிருந்து காக்கும் முகமாக மலேசிய உயர்ஸ்தானிகத்திற்கு முன்பாக ஓர் அறவழிப் போராட்டம் வியாழக்கிழமை 9 March நடைபெற உள்ளது. Malaysian High Commission in London (45, Belgrave Square, SW1X 8QT), from 6.00-7.00pm (approx) that day.

 

எம் வலிகளை மலேசிய மக்களிற்குத் தெரியப்படுத்த முனைந்த லீனாவுக்காக குரல் கொடுக்க வேண்டியது எமது கடமை.

 

As some of you may be aware, we have been supporting a campaign in defence of Lena Hendry, a Malaysian Human Rights activist who has been found guilty of screening the documentary No Fire Zone: The Killing Fields of Sri Lanka, allegedly without the permission of the Malaysian Censorship Board. Lena’s arrest and persecution appear to have been a direct result of pressure from government of Sri Lanka officials seeking to suppress the film.

 

She will be sentenced on 22 March, and faces three years in jail and/or a maximum fine of 30,000 Malaysian Ringgit (£5400/$6700). We are calling on the Malaysian authorities to immediately drop the charges against her and overturn the conviction.With Lena’s blessing and support, we are planning a series of pickets at various Malaysian Embassies this coming Thursday 9 March. We would like to invite you to join us for a protest outside the Malaysian High Commission in London (45, Belgrave Square, SW1X 8QT), from 6.00-7.00pm (approx) that day.

 

Do please let us know by email if you can make it. Email :
director@srilankacampaign.org
Richard (Sri Lanka Campaign)
Callum (No Fire Zone)