ஒபாமாவுக்கு நன்றி – ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பு

0
564

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கை எதிரா கொண்டுவந்த நிறைவேற்றப்பட்ட தீர்மானமத்திற்கு அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாக்கு ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பு நன்றி கூறியுள்ளது.

மேலும், ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கையின் மீது தீர்மானம் கொண்டுவர கடுமையாக உழைத்த அமெரிக்க ராஜாங்கதுறையினர்க்கும் ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பு நன்றி கூறி உள்ளார்கள்.

இந்த நிறைவேற்றப்பட்ட தீர்மானம் இலங்கை அதிகாரிகள் மீது போர் குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்து சர்வதேச விசாரணை வரும் ஜூன் மாதத்திலிருந்து ஆரம்பித்து வைக்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது .

இந்த சர்வதேச விசாரணை மனிதாபிமானமும் மற்றும் அவசியமும் ஏனெனில் சமீபத்தில் இலங்கையில் நடந்து முடிந்த இன போருக்கு முன்னரும்,போரின் பின்னறும் காணாமல் போனவர்களை பற்றிய தகல்வககளை அறிய பல உறவினர்ககள் வேதனை யுடன் எதிர்பார்த்து கடந்த ஐந்துவருடங்கள் காத்து கொண்டுள்ளார்கள்.

இந்த சர்வதேச விசாரணை மூலமாக ஒபாமாவின் நிர்வாகம் உலகுக்கு தமிழர்களது சொல்லொணாத் துயரை தொடர்ந்து காட்டி கொண்டுவருவதால்அதற்க்கான தீர்ப்பை இலகுவில் அடையகூடியதாய் இருபதற்கும் ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பு. நன்றி கூறி உள்ளார்கள்.

ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பு. ஜனாதிபதிக்கு எழுதிய கடிதத்தில் வடகிழக்ககில் வாழும் தமிழர்கள், மற்றும் போர் காரணமாக இடம்பெயர்ந்த புலம்பெயர்ந்த தமிழர்கள் மத்தியிலும் ஒரு ஈழத்துக்கான பொது சன வாக்கெடுப்பு எடுப்பது தமிழ் மக்கள் மீதான நீண்ட கால இலங்கை அடக்குமுறைக்கு நல்ல தீர்ப்பாகும். இதுவே நீங்கள் அடுத்து த முக்கியமாக கவனிக்க வேண்டிய துணையாகவிருக்கும் என்று ஒபாமாக்கானதமிழர்கள் ஒபாமாவுக்கு எழுதியுள்ளார்கள்.

மேலும் சர்வதேச நெருக்கடி குழுக்கும் (International Crisis Group) , சர்வதேச மன்னிப்பு சபைக்கும் (Amnesty International), மனித உரிமைகள்கண்காணிப்பகதிற்கும் (Human Rights Watch), பிரிட்டிஷ் சேனல் 4 ( UK Channel $ News) செய்தியினர்க்கும் ஒபாமாவுக்கான தமிழர்கள் நன்றி தெரிவுத்துள்ளார்கள்.