கட்டமைக்கப்பட்ட இனஅழிப்பு குறித்து மக்களை விழிப்படைய செய்வதே நமது உடனடி பணியாக இருக்கிறது : பரணி கிருஸ்ணரஜனி

0
373

கட்டமைக்கப்பட்ட இனஅழிப்பு குறித்து மக்களை விழிப்படைய செய்வதே நமது உடனடி பணியாக இருக்கிறது என பெண்ணிய உளவியலாளரும் அரசியற் செயற்பாட்டாளருமான திரு பரணி கிருஸ்ணரஜனி அவர்கள் கனடிய தமிழ் வானொலிக்கு வழங்கிய பிரத்தியேக நேர்காணலில் மேற்படி அறைகூவலை விடுத்திருக்கிறார்.

கட்டமைக்கப்பட்ட இனஅழிப்பின் பல கூறுகள் பற்றியும் அதற்கு எதிராக மக்களை விழிப்படைய செய்து போராட வேண்டியதன் அவசியம் பற்றியும் அவர் வழங்கிய கருத்துக்களை இங்கு கேட்கலாம்.
பரணி கிருஸ்ணரஜனி வழங்கிய கருத்து