தமிழ் இளையோர் அமைப்பின் தமிழ் மாணவர் சங்கம் எமது தேசப்புதலவர்களின் வீர தியாகத்தை தமிழீழ விடுதலை போராட்டம் குறித்து கருத்துகளையும் சர்வதேச இளைஞர்கள் மற்றும் மாணவர்களுக்கு தெரியபடுத்தும் விதமாகவும் கனடா யோர்க் (York University ) பல்கலைகழகத்தில் மாவீரர்களுக்கு வீரவணக்க நிகழ்வு இன்று Founders Assembly Hall இல் ஏற்பாடு செய்யப்பட்டது. மாவீர்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது.
canada-hero