கோவிட்-19 – இறப்பு எண்ணிக்கை 430,813 ஆக அதிகரிப்பு

0
1774

கொரோனா வைரசின் தாக்கத்தினால் இதுவரை உலகில் 430,813 பேர் இறந்துள்ளதுடன், 7,829,293 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களில் 4,016,168 பேர் குணமடைந்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட நாடுகளில் அதிகம் மக்கள் மரணித்த நாடுகளின் விபரம்:

அமெரிக்கா 117,426 பேர், பிரேசில் 42,055 பேர், பிரித்தானியா 41,662, இத்தாலி 34,301 பேர், பிரான்ஸ் 29,398 பேர், ஸ்பெயின் 27,136 பேர், மெக்சிகோ 16,448 பேர், ஜேர்மனி 8,867 பேர், இந்தியா 9,205 பேர், ரஸ்யா 6,829 பேர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here