பிரேசிலை மோசமாக பாதித்துவரும் கோவிட்-19 நோய் தற்போது இந்தியாவின் பக்கம் திரும்பியுள்ளது.

நேற்று மட்டும் அங்கு 16,000 இற்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், அங்கு இதுவரையில் 426,910 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 13,703 பேர் மரணமடைந்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்களில் 237,252 பேர் குணமடைந்துள்ளனர்.

மும்பையில் உள்ள மாகாராஸ்டிரா மாநிலத்தில் 100,000 பேர் பாதிக்கப்பட்டுள்னர். நோயாளர்களின் எண்ணிக்கைகள் அதிகரிப்பதால் மருத்துவ உபகரணங்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகவும். சில பகுதிகளில் நோயாளிகள் மிருகங்களைப்போல நடத்தப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here