sivajiசிங்களதேசம் திட்டமிட்டு தமிழீழ தேசம் மீது நடத்திய இனவழிப்புக்கு சர்வதேச விசாரணையே வேண்டும். பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் இது ஒரு குற்றவியல் வழக்காக விசாரணை செய்யப்படவேண்டும் எனக் கோரி வடமாகாண சபையில் சிவாஜிலிங்கம் போராட்டம் ஒன்றை தனியாளாக நின்று செய்து வருகிறார்.

 

” உள் நாடு விசாரணை எமக்கு நீதியை பெற்றுத்தராது”

 

“சர்வதேசமே பாலுக்கும் காவல் பூனைக்கும் தோழனாக இருக்க வேண்டாம்”

 

“கொலைகளைச் செய்தவர்களையே நீதிபதிகளாக நியமிக்க முடியுமா?”

 

என்ற வசங்கள் அடங்கிய பதாகையை தங்கி போராட்டம் நடை பெறுகிறது.