ஈரோடு அருகில் உள்ள நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம்.SSM கல்லூரியில் நடைபெறும் மகளிருக்கான தொழில் முனைவோர் மாநாடு 22-08-2014 அன்று நடைபெறுகிறது.
kovai-ramakrish
இம்மாநாட்டில் கலந்து கொள்ள இலங்கையைச் சேர்ந்த சிங்களப் பெண்தொழிலதிபர்கள்

mrs.P.Rajini sulochana segara

mrs.Vudarai fernando

mrs.Hirandhi n karunadhi lake

mrs.Pihipha mallika sammarakodige

mrs.Ramya weerakoone

mrs.Nilam samsudeen்ஆகியோர் இலங்கை பண்டாரநாயகா விமானநிலையத்தில் புறப்பட்டு Mahin langa என்ற விமானம் மூலம் மதுரைக்கு 21-08-2014 அன்று வந்திறங்கி பின்னர் தரைவழியாக குமாரபாளையம் வருகின்றனர்.

இலங்கையின் மீது பொருளாதாரத்தடை விதிக்கவேண்டும் என தமிழகம் சட்டசபைத்தீர்மானத்தை உதாசீனப்படுத்தும் வகையில் இங்குள்ள தொழிலதிபர்களை இலங்கையில் தொழில்நிறுவனம் அமைக்க அழைத்துச் செல்லும் நோக்கத்தோடு தமிழகம் வரும் சிங்களவர்களைத் தமிழ்நாட்டில் நுழையவிடமாட்டோம். என தந்தை பெரியார் திராவிடர் கழக கோவை.கு.இராமகிருட்டிணன் அறிவித்துள்ளார்.