தமிழீழ மண்ணின் விடுதலைக்காகவும், தமிழ் மக்களின் விடிவிற்காகவும் தம்மை அர்ப்பணித்து தம் இன் உயிர் ஈய்ந்த மாவீரரை நினைவு கூரும் நாள், மாவீரர் நினைவெழுச்சி நாள்.

சிட்னியில், மாவீரர் நாள், நவம்பர் மாதம் 27ம் திகதி வியாழக்கிழமை அனுசரிக்கப்படவுள்ளது.

மாவீரர்களுக்கு எமது அன்பையும் காணிக்கையையும் நேர்த்தியாகச் செய்வதற்கு உதவியாக, இவ்வருடமும், மாவீரர்களின் நெருங்கிய உறவினர்களை எம்முடன் தொடர்பு கொண்டு அவர்களின் விபரங்களை அறியத்தருமாறு வேண்டுகிறோம்.

தயவு செய்து இந்த விபரங்களை நவம்பர் மாதம் 22ம் திகதிக்கு முன்னராக 0452 224 205 என்ற தொலைபேசி இலக்கத்தில் தொடர்பு கொண்டு அறியத்தருமாறு வேண்டுகின்றோம்.