இன்று செஞ்சோலைப் படுகொலை நினைவு நாள்: 14.08.2006 செஞ்சோலை வளாகத்தில் 53 மாணவிகள் கொல்லப்பட்டார்கள்.

இந்திய பயங்கரவாத அரசின் செய்மதி வழி தகவல் கொடுக்கப்பட அமெரிக்க பயங்கரவாத அரசு கொடுத்த ஆளில்லா விமானம் படம் எடுத்துக் கொடுக்க சிங்கள இன அழிப்பு அரசின் விமானப்படையினர் எமது குழந்தைகளை கொன்றொழித்த நினைவுநாள்.

மேற்குலக, பிராந்திய கூட்டுப்பயங்கரவாத அரசுகளின் துணையுடன் எந்தவித ஈவிரக்கமின்றி சிங்களத்தால் நாம் அழித்தொழிக்கப்படப்போகிறோம் என்பதை தமிழர் தரப்புக்கு குறியீட்டுரீதியாக உணர்த்திய நாள் இது.

தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியில் 2007ஆம் ஆண்டில் ஒளிபரப்பான “செஞ்சோலை வடு” விபரணப்படம்.

பகுதி 01: