தமிழீழத்தில் நடைப்பெற்ற தமிழர் இனப்படுகொலை தொடர்பாக ஐ.நா மனித உரிமைகள் சபையின் போர்குற்ற அறிக்கையை தாமதமின்றி வருகின்ற மார்ச் மாதம் வெளியிட வேண்டும் என வலியுறுத்தி யாழ்இபல்கலைகழக சமூகம் எமக்கு நீதி வேண்டும்இஎன்ற மாபெரும் அமைதி பேரணியை 24.2.2015, அன்று நடத்துவதாக அறிவித்துள்ளனர்.

 

இதற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் அதே நாளில் 24.2.2015, காலை 10.00 மணியளவில் சென்னை அடையாரில்லுள்ள ஐ.நா.அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துகிறோம்.எனவே இப்போராட்டத்திற்கு எம் இன உறவுகள் கலந்து கொண்டு ஆதரவு அளிக்கும்மாறு கேட்டுக்கொள்கிறேன்.

 

அன்புடன் கி.வீரலட்சுமி
தலைமை ஒருங்கிணைப்பாளர்,
தமிழர் முன்னேற்ற படை…