டென்மார்க்கின் மிகப்பெரிய சுற்றுப்போட்டியான Vildbjerg cup 2014 – 01.08.2014 அன்று Vildbjerg நகரில் ஆரம்பமானது. இவ் சுற்றுப்போட்டியில் Denmark, Brasilen, Polen, Malta, Germany, Nertheland, Norway, Sweden, Findland, Iceland ,FaroeIslands, உடன் Tamileelam அணியும் கலந்து கொள்கின்றன.

வேற்று இனத்தவர்கள் தமிழீழ அணியை ஒரு நாடாக அங்கிகரித்து உற்சாகத்துடன் வரவேற்றார்கள்.

போட்டிகளில் வாகை சூடிய 14, வயதிற்குட்பட்ட தமிழீழ அணி –

14 வயதிற்குட்பட்ட தமிழீழ அணி – Tamileelam. 4 – Løgstar IF- 2
14 வயதிற்குட்பட்ட தமிழீழ அணி – Tamileelam. 3 – Tarp B – 0
14 வயதிற்குட்பட்ட தமிழீழ அணி – Tamileelam. 1- Ledøje Smørum – 0

போட்டிகளில் வாகை சூடிய 16, வயதிற்குட்பட்ட தமிழீழ அணி –

16 வயதிற்குட்பட்ட தமிழீழ அணி – Tamileelam. 3 – HVH- 0
16 வயதிற்குட்பட்ட தமிழீழ அணி – Tamileelam. 2 – Herlufsholm GF – 4
16 வயதிற்குட்பட்ட தமிழீழ அணி – Tamileelam. 0- Næsbjerg / Rousthøje – 0

02.08.2014 காலை 8 மணிக்கு கடசி பிரிவுக்கான போட்கள் நடைபெற்றன.
https://www.youtube.com/watch?feature=player_embedded&v=yIJGnNc46PQ