un2-16-3-2015தமிழின அழிப்புக்கு நீதி கேட்டு ஜெனீவா ஐ நா முன்பாக உலகத்தமிழர்கள் பல்லாயிரக்கணக்கில் அணிதிரண்டு போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். ஆர்ப்பாட்டக்காரர்களினால் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறினாவின் கொடும்பாவியும் வீதியில் கட்டி இழுத்துச் செல்லப்பட்டது.

https://www.youtube.com/watch?v=UGSFhP6Gxe4&feature=player_embedded

https://www.youtube.com/watch?v=VM9QhznUQD4&feature=player_embedded

 

un-geneun1-16-3-2015