தாயகத்தில் தமிழர் இல்லங்களில் ஒளி வெள்ளம் நிரம்பி வழிந்து வீதிகளின் வழியே மாவீரர் துயிலுமில்லங்கள் நோக்கி நகர்ந்துகொண்டிருக்கின்றன..

 

jaff-uniயாழ் பல்கலையில் மாவீரர் தீபம் சுடர் விட்டு எரிந்து கொண்டிருக்கிறது..

 

உலகத்திற்கான தமிழர்களின் செய்தியை காவியபடி அந்த சுடர் ஓங்கி எரிகிறது.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

கிளிநொச்சி மாவட்டத்தில் நினைவேந்தல்

kilinochchi

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

மன்னார் மாவட்டத்தில் நினைவேந்தல்

mannar

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

வவுனியா மாவட்டத்தில் நினைவேந்தல்

 

vanni

 

 

 

அம்பாறையில் மறைவான இடமொன்றில் மாவீரர் நாள் நினைவு நிகழ்வு!