thalaivar59 ஆவது அகவையில் காலடி வைக்கும் எங்கள் தனிப்பெருந்தமிழ் தேசியத்தலைவர் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

தேசியத் தலைவரின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழகம் மற்றும் உலகம் எங்கும் உள்ள நாடுகளில் வாழும் தமிழ் மக்கள் பல நிகழ்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ஈழம்ஈநியூஸ் தனது வாசகர்களுடன் இணைந்து தேசியத்தலைவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது.