இந்திய அரசுக்கு எதிராக உண்ணாவிர போர் செய்து உயிர் தியாகம் செய்த தியாக தீபம் திலீபனின் நினைவு நாள் இன்று யாழ்.பல்கலைக்கழகத்தில் இன்றைய தினம் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.

thelipan
திலிபனின் 27ம் ஆண்டு நினைவு நாள் வடக்கில் பெருமளவில் நினைவு கூரப்படாத நிலையில், யாழ்.பல்கலைக்கழகத்திற்குள் அமைதியான முறையில் இன்றைய தினம் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.

பெரும் புலனாய்வு கண்காணிப்பிற்குள் பல்கலைக்கழகம் வைக்கப்பட்டுள்ள போதும் நுணுக்கமான முறையில் நடைபெற்ற இந் நிகழ்வினையடுத்து மேலும் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.