அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான பனிப்போராக தொடர்ந்து வரும் தென்சீனக்கடல் பகுதியில் சீனா ஒரு படைத்துறை விமான ஓடுபாதையையும் கடற்படைத்துறைமுகத்தையும் அமைத்து வருகின்றது.

 

செய்மதிப் படங்களின் உதவியுடன் சீனாவின் இந்த நடவடிக்கையை ஜேன்ஸ் பாதுகாப்பு ஊடகம் வெளியிட்டுள்ளது தொடர்பில் ஏற்பட்டுள்ள முறகல் நிலை தொடர்பாக படைத்துறை மற்றும் அரசியல் ஆய்வாளர் திரு அருஷ் அவர்கள் பிரித்தானியாவின் அனைத்துலக உயிரோடைத்தமிழ் வானொலிக்கு வழங்கிய நேர்காணல்.

 

நேர்காணல் கண்டவர்: திரு சதீஸ்
நன்றி: அனைத்துலக உயிரோடைத்தமிழ் வானொலி
படஉதவி: டிப்புளோமற், த ஸ்ரப், ரொய்டர்ஸ்

 

https://youtu.be/MT8n6I_ZbF4