ஜூலை 5 ஆம் திகதி தமிழீழ விடுதலைக்கான மாணவர் மற்றும் இளையோர் கூட்டியக்கம் நடத்தும் “தொடரும் இனப்படுகொலை” ஈழத் தமிழர்களுக்கான நிரந்தர அரசியல் தீர்வை நோக்கிய கருத்தரங்கம். சென்னை மேற்கு மாம்பலம் சந்திரசேகர் திருமண மண்டபத்தில் மதியம் 2 மணி முதல் இரவு 10 மணி வரை நடை பெறுகிறது.

 

* இலங்கையில் நடந்தது நடந்து கொண்டிருப்பது திட்டமிட்ட இனப்படுகொலை.

 

* தொடரும் இந்த இனப்படுகொலைக் குற்றம் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட வேண்டும்.

 

*ஈழத்தமிழ் மக்களுக்ககான நிவாரணத் தீர்வாகவும் , நிரந்தரத் தீர்வாகவும் , நிரந்தர அரசியல் தீர்வாகவும், ஈழத் தமிழ் மக்களிடையே “தமிழீழ நாட்டிற்கான ” பொது வாக்கெடுப்பு நடத்தப்படவேண்டும்.

 

என்ற கோரிக்கைகளை மையமாக வைத்து இந்த கருத்தரங்கை மாணவர் அமைப்புக்கள் கூட்டாக ஒன்றிணைந்து நடத்துகின்றன.