sibichanderதமிழினத்தின் வீரவிளையாட்டான ஜல்லிகட்டிற்கான தடைகளை தமிழர்களாகிய நாம் ஏற்றுக்கொள்கிறோம் என்றால் …எதிர்வரும் காலங்களில் அரங்கேற போகும் கீழ் காணும் தடைகளையும் நாம் ஏற்றுக்கொள்வோமா..

 

நாம் கரும்பை திண்பதால் எறும்புகளுக்கு தீனி இல்லாமல் போகிறது அது பசியால் வாடுகிறது எறும்பு வதையை ஏற்றுக்கொள்ள முடியாது அதனால் கரும்பு திண்ண த்டை …..

 

நாம் நெல்மணிகளை கொய்து அரிசியாக்கி உணவாக உட்கொண்டுவிடுவதால் எலிகளுக்கும் குருவிகளுக்கும் உண்வு இல்லாமல் ஆகிவிடுகிறது எலி குருவி வதையை ஏற்றுக்கொள்ள இயலாது அதனால் அரிசி உணவுக்கு தடை ….

 

நாம் பட்டாடை அணிவதால் பட்டுப்பூச்சிகள் சாகின்றன பூச்சி வதையை ஏற்றுக்கொள்ள இயலாது அதனால் பட்டாடை உடுத்த தடை ….

 

கொசுவர்த்திகள் பயண்படுத்துவதால் கொசுக்கள் சாகின்ற்ன கொசுவதையை ஏற்க இயலாது அதனால் கொசுக்களை அழிக்கும் அனைத்து பொருள்களுக்கும் தடை ….

 

வீட்டிலிருக்கும் குப்பை கூழங்களை அகற்றுவதால் மூட்டை பூச்சிகளும் கரப்பான் பூச்சிகளும் வசிக்க இடமில்லாமல் அவதிப்படுகிறது அதனால் வீட்டை சுத்தமாக வைத்திருப்பதற்கு தடை ….

 

செருப்புக்கள் அணிவதற்காக மாடுகளின் தோல்கள் உரிக்கப்படுகிறது அந்த வதையை ஏற்றுக்கொள்ளவே இயலாது அதனால் செருப்புக்கள் அணிய தடை …

 

நீ படிப்பதால் உனக்கு அறிவு வந்துவிடுகிறது அடிமைகள் இல்லாமல் எங்களால் வாழ முடியாமல் அவதிப்படுகிறோம் அதனால் ஆரியனைத்தவிர எல்லோருக்கும் படிப்பதற்கு தடை …

 

ஆகமம் மற்றும் பிரம்மாவின் படைப்பு படி அனைவரும் ஆடையில்லாமல் தான் இருக்க வேண்டும் இயற்கைக்கு மாறாக ஆடைகள் அணிவதை ஏற்க இயலாது அதனால் முதலாம் வர்ணத்தவர் தவிர எல்லோரும் அம்மண குண்டிகளாகத்தான் இருக்க வேண்டும் அதனால் ஆடைகளுக்கு தடை …ஆக

 

இவர்களின் எதிர்கால நோக்கம் என்னவென்றால் நம்மை காட்டுமிராண்டிகளாகவும் குகையில் வாழும் மனிதர்களாகவும் கற்கால மனிதர்களாகவும் மாற்றிவிட்டு இவனுக மட்டும் நாட்டை வல்லரசாக்கி சர்வாதிகாரிகள் ஆகிவிட வேண்டும் இதுதான் நோக்கம்
அவர்கள் எல்லாவற்றையும் தொலைநோக்கு பார்வையோடு செய்கிறார்கள் நாம் நமக்கு இருக்கும் அனைத்து அடையாளங்களையும் தொலைத்துக்கொண்டிருக்கிறோம் ….ஜல்லிக்கட்டை போல …..

 

சிபிசந்தர்
கருத்தியல் பரப்பு மாநிலத்துணைச் செயலாளர்
விசிக …