1978 ஆம் ஆண்டு முதல் சிறீலங்காவில் நடைமுறையில் இருந்து வரும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட அரச தலைவர் முறையில் மாற்றம் கொண்டுவந்து அவரின் அதிகாரத்தை குறைக்கும் நடைவடிக்கையை சிறீலங்காவின் புதிய அரசு மேற்கொண்டுள்ளது.

 

கடந்த மாதம் 28 ஆம் நாள் சிறீலங்கா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 19ஆவது திருத்தச்சட்டம் தொடர்பில் படைத்துறை மற்றும் அரசியல் ஆய்வாளர் திரு அருஷ் அவர்கள் அனைத்துலக உயிரோடைத் தமிழ் வானொலிக்கு கடந்த வெள்ளிக்கிழமை (01) வழங்கிய நேர்காணலை ஈழம்ஈநியூஸ்  தனது வாசகர்களுக்காக இங்கு தருகின்றது.

https://www.youtube.com/watch?feature=player_embedded&v=Zec7ccaDwYM