தாயக விடுதலைப்போரில் தங்களுடைய இன்னுயிர்களை ஈந்து வித்தாகிப்போன மாவீரர்களை நினைவுகூரும் மாவீர்நாள் நிகழ்வு பிரான்சில் உணர்வுபூர்வமாக நடைபெற்றது.

fra-87
27 – 11 – 2014 வியாழக்கிழமை அன்று நடைபெற்ற இந்நினைவெழுச்சிநாள் நிகழ்வில் மக்கள் உணர்வுபூர்வமாகக் கலந்துகொண்டு மாவீரச் செல்வங்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.

இதில் திராவிட விடுதலைக் கழகத்தை சேர்ந்த திலீபன் அவர்கள் தமிழகத்தில் இருந்து வருகைதந்து மாவீரர்கள் பற்றி உரையாற்றினர்.france-iufrance-98