சப்ரகமுவா மகாணத்திலுள்ள பல்கலைக்கழகத்தில் இன்று காலை புகுந்த சிங்கள இனவாதிகளும் சில சிங்கள மாணவர்களும் தமிழ் மாணவர்களை தாக்கிவிட்டு அவர்களின் விடுதியிலும் கழிப்பறைகளிலும் எழுதிச்சென்றுள்ள வாசகங்கள் இவை.

மே 18 இற்குப் பிறகு சிங்களத்தின் அனைத்து மட்டங்களிலும் வேறுபாடின்றி கிளைபரப்பி ஆழ வேர்விடடிருந்த இன வாத சிந்தனை பல்கலைக்கழகங்களில்தான் ஓரளNனும் பரவாமல் தணிந்திருந்தது.

sabra-2
தற்போது அங்கும் இனவாதம் தனது வேர்களை பரப்பியதற்கு சான்றுகள்தான் இந்த தாக்குதலும் மேற்படி வாசகங்களும்..

புலிகளை அழித்து விட்டு உலகம் தமிழர்களுக்கு தந்த பரிசு இதுதான்.

sabra-1

இதற்குப் பிறகும் ஒன்றுபட்ட இலங்கை, நல்லிணக்கம், இன ஐக்கியம் என்று பேச எமக்குள்ளிருந்து மட்டுமல்ல வெளியிலிருந்தும் ஆட்கள் இருக்கிறார்கள் என்பதுதான் வேதனை.
sabra-3sabra-4sabra-5sabra-6