அன்பான தமிழ் உறவுகளே அவசரமான வேண்டுகோள்.!

ஐ. நாவின் மனித உரிமைகள் அமைப்பினால் இலங்கைக்கு எதிரான பன்னாட்டு விசாரணை ஆரம்பபிக்கப்பட்டுள்ளது. இச் சந்தர்ப்பத்தை நாம் சரியகப்பயன்படுத்த வேண்டிய கட்டாய கடமையில் ஒவ்வொரு தமிழர்களும் இருக்கிறோம்.

அகவே இன்னும் 8 கிழமைகள் தான் உள்ளன. எம்மக்களுக்கு நடந்த மாபெரும் அழிவுகள், கொடுமைகள், வதைகள். இன்றும் திட்டமிட்ட இன களையெடுப்பும், கொலை, கொள்ளை, கடத்தல், கற்பழிப்பு என மனித உரிமை மீறல்களை அடாவடியாக செய்து வரும் சிங்களப் பேரினவாதத்தை (நீதியின் கதவு திறக்க) ஐ. நா முன் கொண்டு வரவேண்டும். இதற்க்கு நாம் ஒன்றிணைந்து போராடவோ, செயல்ப்பட வேண்டு.

30/10/14 அன்று வரை இலங்கைக்கு எதிரான சாட்சியங்கள், பதிவகள் என உரிய முறையில் ஆவண செய்வதற்கு பிரித்தானிய தமிழர் பேரவை, மற்றைய அமைப்புக்களும் செயல்ப்பட்டு வருக்கிறனர். ஆகவே மிக துரிதமாக நாம் செயல் பட வேண்டும். பாதிக்கப்பட்டோர், நேரில் பார்த்தவை கண்முன் நடந்த சம்பவங்களென ஆயிரம்.

உண்மை தன்மையுடன் சம்பவங்களை சமர்ப்பிக்க, விபரங்களை கேட்டுக் கொள்ள, அதற்க்கான வேலைகளை, விடயங்களை தெரிந்து கொள்ள பிரித்தானிய தமிழர் பேரவையுடன் உடன் தொடர்பு கொள்ளுங்கள்.

தொலைபேசி இலக்கம் :07425214230.
பிரித்தானிய தமிழர் பேரவை