student-tn-hangதமிழகம், சென்னை பல்கலைகழக மாணவர்கள் கோய்ம்பேட்டில் உள்ள செங்கொடி அரங்கில் பொதுவாக்கெடுப்பு கோரிக்கையை முன்வைத்து சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

சென்னை கோயம்பேட்டில் உள்ள செங்கொடி வளாகத்தில் இன்று(07/03/2014) காலை 6 மணிக்கு ஐந்து மாணவர்கள் காலவரையற்ற உண்ணாநிலை போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.

மணவர்களின் விபரம் வருமாறு

1) பா.கார்த்தி (ஏ.என்.ஜெயின் கல்லூரி-சென்னை,)

2)ச.அருண்குமார் (ஏ.என்.ஜெயின் கல்லூரி-சென்னை)

3),செ.ஜெயபிரகாஷ் (அண்ணாமலை பல்கலைக்கழகம்-சிதம்பரம்)

4)அ.சிவராஜ் (அண்ணாமலை பல்கலைக்கழகம்-சிதம்பரம்)

5)க.யுவராஜ் (சட்டக்கல்லூரி -சென்னை)

மேலும் தகவலுக்கு :9791156568.