ஈழ விடுதலை அரசியலுக்கு விரோதமான, இந்திய பார்ப்பனிய அரசின் ’விடுதலைபுலிகள் எதிர்ப்பு அவதூறு பிரச்சாரத்திற்கு’ துணை செய்யும் திரைப்படமாக அமைந்திருந்த “புலிப்பார்வை” எனும் மூன்றாம்தர திரைப்படைப்பிற்கு ஜனநாயக வழியில் தமது எதிர்ப்பினை பதிவு செய்த மாணவ தோழர்கள் மிக மோசமாக தாக்கப்பட்ட்தை மே 17 இயக்கம் வன்மையாக கண்டிக்கிறது.

போராடும் மாணவர்களுக்கு துணை நிற்போம் என மே பதினேழு இயக்கத்தின் தலைவர் திரு திருமுருகன்காந்தி அவர்கள் தனது முகநூலில் தெரிவித்துள்ளார்.
student-tN