கடுமையான இராணுவ மற்றும் புலனாய்வாளர்களின் அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் முல்லைத்தீவில் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் நேற்று மாலை மாவீரர்களுக்கு சுரேற்றி அஞ்சலி செலுத்தினார். 15 இற்கும் மேற்பட்ட மக்களுடன் நடைபெற்ற இந்நிகழ்வு உணர்வு பூர்வமாக,கண்ணீருடன் இடம்பெற்றதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. மாவீரர் ஒருவரின் தாயார் ஒருவரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டார்.

raviharan