கடந்த வாரம் இடம்பெற்ற மோதல்களில்  இஸ்லாமிய தேசம் (ஐ.எஸ்) சிரியாவின் பல்மேரா எனப்படும் புராதன நகரத்தையும், ஈராக்கின் றமடி பகுதியையும் கைப்பற்றியுள்ளது.  இந்த நகர்வுகளின் மூலம் இஸ்லாமிய தேசம் ஈராக் – லிபியா எல்லைப்பகுதி முழுவதையும், சிரியாவின் அரைப்பங்கு தேசத்தையும் தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்துள்ளது. இது  தொடர்பாக படைத்துறை மற்றும் அரசியல் ஆய்வாளர் திரு அருஷ் அவர்கள் பிரித்தானியாவின் அனைத்துலக உயிரோடைத்தமிழ் வானொலிக்கு வழங்கிய நேர்காணல்.

 

நேர்காணல் கண்டவர்: திரு சதீஸ்
நன்றி: அனைத்துலக உயிரோடைத்தமிழ் வானொலி

https://youtu.be/IG0Jjx6_Hoo