தமிழர்களின் விடுதலைக்கான போரில் தமிழகம் சரியான பாதையில் சென்றுகொண்டிருப்பதாகவும், அதனை நாம் மேலும் ஒன்றுமையுடன் முன்னெடுக்க வேண்டும் எனவும் மே பதினேழு இயக்கத்தின் தலைவர் திரு திருமுருகன் தெரிவித்துள்ளார்.

திரு திருமுருகன் காந்தி ஆவர்கள் ஆற்றிய உரையினை இந்கு தருகின்றோம்.

https://www.youtube.com/watch?v=PpR7pWOBH14