jaff-uni-2015-may-2

முள்ளிவாய்க்கால் மண்ணில் படுகொலை செய்யப்பட்ட தமிழர்கள் நினைவாக யாழ்.பல்கலைக்கழகத்தில் இன்றைய தினம் நினைவு தினம் அனுட்டிக்கப்பட்டுள்ளது.
பல்கலைகழகத்திற்குள் பிரத்தியேகமான இடத்தில் குறித்த நிகழ்வு மாணவர்களினால் நடத்தப்பட்டுள்ளது.