இன அழிப்புக்கு எதிராக நாங்கள் மேற்கொள்ளுகின்ற நீதிக்கான போராட்டங்களை நீர்த்துப் போகச் செய்யும் நடவடிக்கையில் ராஜபக்ச அரசாங்கம் தீவிரமாக இறங்கியிருக்கின்றது. நீதிக்கான எமது போராட்டத்தை வெற்றியடையச் செய்வதற்கு ராஜபச்சவுக்கு உரிய பதிலடி கொடுக்க பிரித்தானியாவாழ் உறவுகள் ஓரணியாக பேரணியாக அணி திரளுங்கள்.

http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=HRH9UCdqgGg