இந்திய இலங்கை கூட்டு, மற்றும் ராஜீவ் கொலையில் ஜெயின் கமிஷனால் குற்றம்சாட்டப்பட்ட சுப்பிரமணியம் சாமியின் பங்கு குறித்தும், சங்பரிவாரங்களின் சதிகளை அம்பலப்படுத்தும் இமையம் தொலைக்கட்சியில் நடைபெற்ற விவாத நிகழ்ச்சி. நிகழ்ச்சியில் மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் கலந்துகொண்டார்.