லண்டனில் நடைபெற்ற சந்திப்பின் பின்னணி மற்றும் இரகசிய நகர்வுகள் தொடர்பாக தீபம்TVக்கு யூன்15ம் திகதி வழங்கிய நேர்காணல்.

 

 

17-06-2015
 
புலம்பெயர் தமிழர் அரசியல் சந்தித்துள்ள சவால்கள் என்ன? அவற்றைத் தாண்டி முன்னகர மேற்கொள்ள வேண்டிய செயற்பாடுகள் போன்ற விடயங்களை உள்ளடக்கிய கனேடிய தமிழ் வானொலிக்கான நேர்காணல்.
 
 
17-06-2015
நெருக்கடியை சந்தித்துள்ள தமிழ்த் தேசியம் தலைநிமிர்வதற்கான தடங்களை எடுத்து வைப்பது எப்படி என்ற தொனிப்பட இலண்டனை தளமாகக் கொண்ட ஐஎல்சி வனொலிக்கான நேர்காணல்.