நேற்று (23/07/2014 ) நடைபெற்ற ராஜபக்ச வரவுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் தமிழர்கள் பெரும் வெற்றி பெற்றுள்ளார்கள் தமிழரின் ஒற்றுமையை நேற்று வெளிக்காட்டியுள்ளார்கள்.
glas-3
ராஜபக்ச லண்டனுக்கு வரவேயில்லை இனிமேல் லண்டனில் ராஜபக்ச கால் வைக்கவே முடியாது இனிமேல் வந்தால் எங்கும் எமது போராட்டம் தொடரும் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்குபற்றி எமது ஒற்றுமையை காட்டிய தமிழ் உறவுகள் அனைவருக்கும் எமது அமைப்பின் சார்பாக எமது நன்றியையும் அன்பையும் தெரிவித்து கொள்கின்றோம்.
நன்றி …

“தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”

ஆர்ப்பாட்ட ஒழுங்கு அமைப்பாளர்
தமிழர் ஒழுங்கமைப்பு குழு.
பிரித்தானியா.
glasgow-1