தமிழ் இனவழிப்புச் செய்த கொடுங்கோலன் ராஜபக்ச பிரித்தானியாவில் நடக்கும் பொதுநலவாய விளையாட்டுக்களில் தலைமை தாங்கவருவதை எதிர்த்தும் எமக்காக நீதி கேட்டும் பிரித்தானியா தமிழரின் மாபெரும் ஆர்ப்பாட்டம் இன்று 23/04/2014

எத்தடைகள் வரினும் எமது தாயக விடுதலைக்காய் ஒன்று சேர்ந்து குரல் கொடுப்போம்

glasgow-2
ஆர்ப்பாட்டம் நடைபெரும் இடம்
BARROWFIELD STREET
GLASGOW
G40 3QZ

ஆர்ப்பாட்ட ஒருங்கமைப்பு

தமிழர் ஒருங்கிணைப்புக் குழு
பிரித்தானியா.
glasgow-1