Archive for the ‘சிறப்பு கட்டுரைகள்’ Category

சிறீலங்காவில் ஏற்பட்டுள்ள தற்போதைய நிலை குறித்து இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகள் பெரிதாக எதனையும் தெரிவிக்காத போதும், மேற்குலகம் மிகவும் பதற்றமான ஒரு நிலையில் காணப்படுவதாக அந்த நாடுகளின் அறிக்கைகளில் மூலம் அறியப்படுகின்றது.     அதிலும் குறிப்பாக அமெரிக்கா மிகவும் ஒரு கொந்தளிப்பான நிலையை அடைந்துள்ளது. இது தொடர்பில் உலக நாடுகள், பெரும்பாலும் மேற்குலக நாடுகளும் அதன் அமைப்புக்களும் வெளியிட்டுள்ள அறிக்கைகள் மற்றும் கருத்துக்கள் வருமாறு:     [ மேலும் படிக்க ]

சிறீலங்காவில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பம் இந்தியாவினால் திட்டமிட்டு உருவாக்கப்பட்டுள்ளது எனபதில் மாற்றுக் கருத்துக் கிடையாது ஆனால் அதில் மேற்குலகத்திற்கும் பங்குள்ளதா என்பதே பிரதான கேள்வி.   ஏனெனில் சிறீலங்காவில் இடம்பெற்ற இந்த அரசியல் மாற்றத்திற்திற்கு பின்னர், மேற்குலகம் சார்ந்த அறிக்கைகள் எல்லாம் சிறீலங்காவில் இடம்பெற்ற மாற்றத்திற்கு ஆதரவானதாக இல்லை.   சிறீலங்கா அரசு அதன் அரசியல் வரைமுறையை மதிக்க வேண்டும் என்றும், பதவியில் அமர்வதற்கு மக்களால் தெரிவுசெய்யப்பட்டவர்கள் அனுமதிக்கப்படவேண்டும் எனவும்   [ மேலும் படிக்க ]

கடந்த இரு மாதங்களாக சிறீலங்கா அரசியலில் பல சம்பவங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்று வந்தன. இந்திய பிரதமரையும், அதிகாரிகளையும் சந்திப்பதற்காக சிறீலங்காவில் இருந்து நாடாளுமன்றக் குழு ஒன்று அங்கு சென்றிருந்தது. அதில் தமிழ் மற்றும் முஸ்லீம் பிரதிநிதிகளும் அடக்கம்.   அதே சமயம் சிறீலங்காவின் முன்னாள் அரச தலைவர் மகிந்த ராஜபக்சா தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரதிநிதிகள் சீனாவின் முக்கிய அதிகாரிகளை கொழும்பில் சந்தித்திருந்தனர். சீனாவும் இந்தியாவும் எதிர் எதிர்   [ மேலும் படிக்க ]

சிறீலங்கா அரசு மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள், படுகொலைகள் மற்றும் போர்க்குற்றங்கள் மீதான விசாரணைகள் மேற்கொள்ளப்படவேண்டும் என்பதில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் நவநீதம்பிள்ளை அவர்கள் மிகவும் தீவிரமாக செயலில் இறங்கியுள்ள நிலையில் முன்னர் படைத்துறை ஆய்வாளர் அருஷ் அவர்கள் ஈழம்ஈநியூஸ் இற்கு எழுதிய கட்டுரையை நாம் இங்கு மீள்பிரசுரம் செய்கின்றோம்: பொஸ்னியா போரின் ஆரம்பத்தில். 1992 ஆண்டு மே மாதம் பொஸ்னியாவில் வாழ்ந்து வந்த   [ மேலும் படிக்க ]

இன்று கொசோவா சுதந்திரம் அடைந்த நாள், எனவேகாலத்தின் தேவை கருதி இன்றைய நாளில் இந்த கட்டுரையை ஈழம் ஈ நியூஸ் மறுபிரசுரம் செய்கின்றது. கடந்த மாதம் நடுப்பகுதியில் ஆஸ்திரிய வியன்னா பல்கலைக்கழகத்தில் ‘கொசோவாவின் எதிர்காலம்” என்னும் தலைப்பில் நடந்த கருத்தரங்கம் ஒன்றில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிட்டியது. எனது பல்கலைக்கழக ஆய்வு ஒன்றிற்காகாகச் அங்கு சென்றிருந்த நான் எனது பணிகளைப் புறந்தள்ளி விட்டு இக்கருத்தரங்கில் கலந்து கொள்ளும் ஆவலைத்தூண்டியது மேற்படி   [ மேலும் படிக்க ]

01. மட்டக்களப்பில் பாம்பு தீண்டி 12 வயதுச் சிறுவன் மரணம் 02. திருகோணமலையில் மர்மப்பொருள் வெடித்து சிறுவன் பலி 03. யாழ். அராலியில் 11 நாள் குழந்தையை அந்தரிக்கவிட்டு இளம் தாய் சுருக்கிட்டு தற்கொலை! 04. மன்னாரில் மலேரியா தாக்கத்தினால் இளம் தாய் பலி இது இன்று கண்ணில்பட்ட மரணங்கள் இப்பதானே விடிஞ்சிருக்கு.. ஒரு நாள் 10 பேர் என்ற கணக்கிற்கு ஏற்றவாறு இரவுக்குள் மிச்ச மரணங்களும் வந்து சேர்ந்துவிடும்.   [ மேலும் படிக்க ]

லங்காநியூஸ் இணையம் அண்மையில் பரப்பிய ஒரு செய்தியை ஆளாளுக்கு தமது வசதிக்கேற்ப திரித்துக்கொண்டிருக்கும் சூழலில் வடமாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரனும் தன் பங்கிற்கு திரித்திருக்கிறார். அரசாங்கத்தின் ஆதரவுடன் இயங்கும் முன்னாள் தளபதி ஒருவரை கொண்டு புதிய விடுதலைப் புலிகளை உருவாக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர்களால் தம்போன்ற அரசியல்வாதிகளுக்கு ஆபத்து என்றும் கூறியிருக்கிறார். நல்ல விடயம். இப்படி முன்னெச்சரிக்கையாக இருப்பது நல்லதுதான். தமது உயிருக்கு ஆபத்து என்றவுடன் அந்த செய்திகளின் நம்பகத்தன்மை   [ மேலும் படிக்க ]

சிறீலங்காவில் இடம்பெற்ற போர் நிறைவடைந்த பின்னர் அங்கு இனங்களுக்கு இடையே நல்லிணக்கப்பாடு ஒன்றை ஏற்படுத்தப்போவதாக கூறி அனைத்துலக சமூகத்தை ஏமாற்றிவரும் சிறீலங்கா அரசு பல்வேறு வழிகளில் தமிழ் இனத்திற்கு எதிரான இனஅழிப்புக்களை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றது. இந்த இனஅழிப்பின் ஒரு வடிவம் குறித்து அண்மையில் யாழ். கத்தோலிக்க மறைமாவட்ட நீதி சமாதான ஆணைக்குழுவின் சார்பில் அதன் தலைவர் அருள்திரு S.V.B. மங்களராஜா அவர்கள் வெளியிட்ட அறிக்கையின் முழுமையான வடிவத்தை ஈழம்ஈநியூஸ்   [ மேலும் படிக்க ]

இரண்டாவது விமானம் தாங்கி கப்பலின் வரவுடன் மிகவும் கோலாகாலமாக தனது 67 ஆவது சுதந்திரதினத்தை கொண்டாடி, அதனை அரசியல் இலாபமாக்கலாம் என்ற கனவில் மிதந்த இந்திய ஆளும் கட்சியின் கனவை, கடந்த புதன்கிழமை (14) இந்தியக் கடற்படையின் ஐ.என்.எஸ் சிந்துரக்சக் நீர்மூழ்கிக்கப்பலில் ஏற்பட்ட வெடிப்பு தகர்த்துவிட்டது. மும்பபையில் உள்ள இந்திய கடற்படைத் தளத்தில் கட்டப்பட்டிருந்த இந்த நீர்மூழ்கிக்கப்பலில் திடீரென ஏற்பட்ட வெடிவிபத்தில் கப்பல் பகுதியாக கடலில் மூழ்கியதுடன், அதில் இருந்த   [ மேலும் படிக்க ]

இந்தோனேசிய கடழற்பரப்பினூடாக அவுஸ்திரேலியா நோக்கி புறப்பட்ட எம்மவர்கள் 180 பேரின் நிலை என்னவென்று தெரியவில்லை. தினமும் இப்படியான செய்திகளை கேட்ட வண்ணமே உள்ளோம். அதிலும் குறிப்பாக இதில் பெண்கள், குழந்தைகள், கர்ப்பிணிகள் என்று பலர் பயணித்த வேளை இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளது. பெரும் துயர் தரும் நிகழ்வு இது.  கொத்து கொத்தாக இன அழிப்பில் கொல்லப்பட்டவர்கள் போக தப்பியவர்களை இப்படி மீண்டும் வகைதொகையில்லாமல் இழப்பது எமது இனம் தொடர்பான இருப்பையும்   [ மேலும் படிக்க ]