Archive for the ‘சிறப்பு கட்டுரைகள்’ Category

‘சுதந்திர தினம்’ எனும் போது,சுதந்திரத்திற்காகப் போராடியவர்களின்நினைவு வரும். இலங்கையில் அப்படியாக யாரும்பெரியளவில் நினைவுகூரப்படுவதில்லை.   காலனிய ஆதிக்கத்திலிருந்துவிடுபடும்போது பேச்சுவார்த்தையில்ஈடுபட்டவர்களே, பின்னர் பிரதமராகவும்சுதந்திரத்தைப் பெற்றுத்தந்ததியாகியாகவும் போற்றப்படுகின்றனர். அந்த தியாகச் செம்மலே, கல்லோயாத்திட்டம் மூலம் கிழக்கில் சிங்களக்குடியேற்றத்தை முன்னெடுத்தார் என்பதைஇந்த சுதந்திர தினங்கள்நினைவுபடுத்துகின்றன.   ஈழத்தமிழர்களின் அரசியல் வாழ்வுச்சூழலைப் பொறுத்தவரை, இலங்கையின்சுதந்திரதினம் கொண்டாடப்பட்டதாகவரலாறு இல்லை. திருமலை நடராசன், சார்ள்ஸ் அன்டனிபோன்ற மண்ணின் மறவர்கள், இலங்கைத்தேசியக் கொடியை அடியோடு நிராகரித்தநிகழ்வுகளும் பதிவாகியுள்ளன.   இருப்பினும் ஈழத்தமிழர்களைபொறுத்தமட்டில், தாய் மண்ணின்மீட்பிற்காய் களமாடி வீரமரணமடைந்தபல்லாயிரக்கான மாவீரர்களின் தியாகம்நிலையானது. அவர்கள் எமதினத்தின் சுதந்திரத்திற்காகவிதையாகிப் போனவர்கள்.   அப்படி இருக்கையில், எவ்வாறு அடக்கும்பேரினவாத அதிகாரவர்க்கத்தின் சுதந்திரதினத்தை, ஒடுக்கப்படும் தமிழ்த் தேசியஇனம் கொண்டாட முடியும்?.   நல்லிணக்க அரசியல் பேசும் சரணாகதிஅரசியல்வாதிகளுக்கு, சிங்களத்தின்சுதந்திர தின நிகழ்வுகள் தேவைப்படலாம். மக்களின் வாக்குகளைப் பெற்று,சலுகைக்காக அரசியல் செய்யும்பிரமுகர்கள் கலந்து கொள்வார்கள்.   முன்பு சோனியாவின் கண்களில் கருணைஒளியினைக் கண்டது போல, ரணிலின்ஒற்றையாட்சி அரசியல் சாசன வரைபில் சமஸ்டியைக் கண்ட கொடுமையான விடயங்களும் இப்போதுசொல்லப்படுகிறது.   2009 ஆண்டிற்குப் பின்னரான தமிழ் தேசியஅரசியலானது, நாடாளுமன்றம் மற்றும்மாகாண சபை வாக்குவங்கிபோட்டியரசியலிற்குள் மூழ்கிவிட்டது.   ‘ஏக்கிய ராஜ்ய’ விவாதங்களுக்குஇடைக்கால ஓய்வு கிடைத்த நிலையில்,அபிவிருத்தி அரசியலில் களமிறங்கியுள்ளதுகூட்டமைப்பு. அதுவும் அடுத்த தேர்தல் வரையே  இதுநீடிக்கும் என்று எதிர்பார்க்கலாம். ரணிலின் அதிகாரத்தின் கீழ்வரும் இந்தவடக்கு கிழக்கு அபிவிருத்தி சபாக்களுக்கு,  ஒருங்கிணைப்பாளர்கள் நியமனம்நடந்துள்ளது.   ‘சோறா..சுதந்திரமா?’, ‘ அபிவிருத்தியா…தீர்வா?’ என்று வீர முழக்கமிட்டவர்கள்,உள்ளூராட்சிசபை வீழ்ச்சியோடுஅபிவிருத்திக்கு தாவி விட்டனர். அதன்ஆயுளும் குறுகிய காலந்தான்.   இருப்பினும் இந்தத் தாவலுக்கும் ஒரு விலைஉண்டு. சிங்களத்தின் சுதந்திர கொண்டாட்டத்தில்சிங்கக்கொடியை உயர்த்தும் சோகமும்நிகழலாம். அத்தோடு ஐநா மனித உரிமைப்பேரவையில் காலநீடிப்பிற்கு கையசைக்கும்கொடுமையாகவும் இருக்கலாம்.   ரணிலின் ஆட்சியைக் காப்பாற்றியதற்கும்,வடக்கு கிழக்கு அபிவிருத்தி திட்டத்தைப்பொறுப்பேற்றதற்கும் தொடர்பு உண்டு. அதுதான் அங்கு நடந்த பேரம்பேசும் நிகழ்வு. கூட்டமைப்பின் அரசியல் இருப்பிற்குஅவசியமான தேவையாகவும் இதுஇருக்கிறது.   கூட்டமைப்பிற்கு எதிராக உருப்பெறும்பலமான எதிர்ப்பரசியல் குறித்த கவலை,அதன் செயற்பாட்டார்கள்  மத்தியில்ஏற்படுவதனையும் அவதானிக்க முடிகிறது.   இப்போது தொடரும் நல்லிணக்க-சரணாகதி அரசியல் போக்குநீடிக்குமாயின், மாற்று அரசியலின் தேவைதவிர்க்கமுடியாதது போலாகிவிடும்.   அவ்வாறான மாற்று அரசியல் தளமானதுபிராந்திய வல்லான்களின் நலனுக்குசாதகமாக அமையாத அதேவேளைஅவர்களுக்கு சிக்கலையும் கொடுக்கும்.   சிங்களத்தின் ‘சமஷ்டி’ கொடாக்கண்டன்நிலையையும் , ‘ஒற்றையாட்சி’விடாக்கண்டன் நிலையையும் கவனத்தில்கொள்ளும் இலங்கையில் தலையிடும்வல்லரசுகள், தமிழ்த் தேசிய இனத்தின்அரசியல் அபிலாசையோடு இணங்கிப்போவது கடினமாக இருக்கும்.   இந்நிலையில், எமக்குச் சாதகமானசர்வதேச சூழல் உருவாகிறதென்கிற எதிர்வுகூறல் எவ்வளவு அபத்தமானதுஎன்பதனை, மைத்திரியார்சனாதிபதியாகிய ஆட்சிமாற்றகாலத்திலிருந்து புரிந்து கொள்ளலாம்.   ஆகவே அடிப்படைக்கோட்பாட்டில்பற்றுறுதி கொண்ட, பலமான  மாற்றுஅரசியல் தளத்தின் அவசியம், மக்களின்பொதுப்புத்தியில் உணரப்பட வேண்டும். வெறுமனே தேர்தல் அரசியல் பாதை மட்டும்அதனை உருவாக்குமென எதிர்பார்க்கமுடியாது. மக்கள் திரள் அரசியல்இயக்கத்தின் இருப்பும் இங்குஅவசியமாகிறது.   [ மேலும் படிக்க ]

கருணாநிதியின் மறைவோடு திமுக இணைய உடன்பிறப்புகள் தீராத மன நோய்க்குள் தள்ளப்பட்டுவிட்டார்கள்.   இந்த மனப் பிறழ்வைப் புரிந்து கொள்ள முடிகிறது.   பாவம், தம் கண் முன்னேயே “கலைஞர்”என்ற பிம்பம் கலைந்து உருத் தெரியாமல் அழிந்து போவதை அவர்களால் ஜீரணிக்க முடியவில்லை.   கருணாநிதி ஒரு சிந்தனையாளர்/ கோட்பாட்டாளர்/ புரட்சியாளர் என்று அவர்கள் ஆழ் மனதில் காலம் காலமாக விதைக்கப்பட்டிருந்த போலி நம்பிக்கையின் விளைவாக மார்க்‌ஸ், அம்பேத்கர், பெரியாரின்   [ மேலும் படிக்க ]

பாடம் 2: தமிழ்த்தேசியத்தை பரிணமித்துதான் வெல்ல முடியும்   புலிகளால் ஈழப் போர்களில் உலகை வியக்கவைக்கும் பல வெற்றிகளைப் பெறமுடிந்தது. இது எவ்வாறு சாத்தியமானது?  இதற்கு பெரும்பாலானோர் கூறும் காரணம்   பிரபாகரனின் நிகரற்ற தலைமை என்பதே. இதில் எந்த பெரிய  மாற்றுக் கருத்து யாருக்கும்  இருக்க முடியாது. ஆனால் இதுபோன்ற விளக்கங்களின் சிக்கல் என்னவென்றால், இனி வெற்றிகரமான இயக்கங்களை  எவ்வாறு கட்டி எழுப்புவது என்று  எந்த ஒரு விளக்கத்தையும்  இது   [ மேலும் படிக்க ]

”HSBC World in Forecast 2050” வழங்கிய கணிப்பில், 2050இல் ஆசியாவின் 19 நாடுகளே உலகின் பொருளாதாரத்தை ஆளுகை செய்ய இருக்கிறது என்றும், 2017இல் வெளியான Price WaterHouse Coopers (PWC) அறிக்கையில், ”இந்தியா, சீனா, மலேசியா உள்ளிட்ட நாடுகளே இந்தியப் பெருங்கடலை நோக்கிய பொருளாதாரத்தில் ஆளுகை செலுத்தும்” எனவும் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.   அதேவேளை, அமெரிக்காவின் பசிபிக் இராணுவ கட்டுப்பாட்டு மையத்தினை, மே 2018இல் இந்தோ-பசிபிக் கட்டுப்பாட்டு மையமாக மாற்றி அமைத்து   [ மேலும் படிக்க ]

இனவழிப்பில் முடிந்த  ஈழப்போரைப்  பற்றிய இராணுவ மட்டும் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களின் ஆய்வுகள் பெரும்பாலும் அதிலிருந்து எப்படி “தீவிரவாதத்தை” ஒழிக்கலாம்,  எப்படி இன அமைதியை ஏற்படுத்தலாம் என்ற பார்வையிலேயே இருக்கும்.  உலக நாடுகளைப் பொறுத்தவரை இந்த உலக ஒழுங்கு காக்கப்படவேண்டும், அப்பொழுது சிலநேரம் இனவழிப்பு ஏற்படும், அதைப் பெரிது படுத்தினால் உலக ஒழுகிற்குத்தான் ஆபத்தானது,  அவ்வொழுங்கில் எவ்வாறு தங்கள் நலனை முன்னிறுத்துவது என்ற பார்வையிலேயே இருக்கும்.   மொத்தத்தில் உலக அரசியல்   [ மேலும் படிக்க ]

தமிழீழத்தேசியத்தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் கொள்ளுப்பாட்டனும் வல்வெட்டித்துறையின் சமூகசிற்பியுமான மேதகு திருமேனியார் வெங்கடாசலம்பிள்ளையின் 196 ஆவது பிறந்தநாள் (19.12.2018) இன்றாகும். காலத்தைவென்று நிற்கும் அவரின் வாழ்கைச்சரிதமும் அவர் மறைவின்போது (24.10.1892) பாடப்பட்டு அழியாத வரலாற்றுசான்றாக நிற்கும் சமரகவியும்!…..   1867 ஆம் ஆண்டு சங்கத்தாபனம் செய்து வல்வெட்டித்துறை வைத்தீஸ்வரன் கோயிலைக் கட்ட ஆரம்பித்தவரே திருமேனியார் வெங்கடாசலம் பிள்ளையவர்கள். இவர் வல்வெட்டித்துறையின் முதன்மைக்குடியாக புகழ்பெற்ற கடல்வணிகக்குடும்பத்தில் உதித்த ஐயம்பெருமாள் வேலாயுதர்   [ மேலும் படிக்க ]

சிறீலங்காவில் ஏற்பட்டுள்ள தற்போதைய நிலை குறித்து இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகள் பெரிதாக எதனையும் தெரிவிக்காத போதும், மேற்குலகம் மிகவும் பதற்றமான ஒரு நிலையில் காணப்படுவதாக அந்த நாடுகளின் அறிக்கைகளில் மூலம் அறியப்படுகின்றது.     அதிலும் குறிப்பாக அமெரிக்கா மிகவும் ஒரு கொந்தளிப்பான நிலையை அடைந்துள்ளது. இது தொடர்பில் உலக நாடுகள், பெரும்பாலும் மேற்குலக நாடுகளும் அதன் அமைப்புக்களும் வெளியிட்டுள்ள அறிக்கைகள் மற்றும் கருத்துக்கள் வருமாறு:     [ மேலும் படிக்க ]

சிறீலங்காவில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பம் இந்தியாவினால் திட்டமிட்டு உருவாக்கப்பட்டுள்ளது எனபதில் மாற்றுக் கருத்துக் கிடையாது ஆனால் அதில் மேற்குலகத்திற்கும் பங்குள்ளதா என்பதே பிரதான கேள்வி.   ஏனெனில் சிறீலங்காவில் இடம்பெற்ற இந்த அரசியல் மாற்றத்திற்திற்கு பின்னர், மேற்குலகம் சார்ந்த அறிக்கைகள் எல்லாம் சிறீலங்காவில் இடம்பெற்ற மாற்றத்திற்கு ஆதரவானதாக இல்லை.   சிறீலங்கா அரசு அதன் அரசியல் வரைமுறையை மதிக்க வேண்டும் என்றும், பதவியில் அமர்வதற்கு மக்களால் தெரிவுசெய்யப்பட்டவர்கள் அனுமதிக்கப்படவேண்டும் எனவும்   [ மேலும் படிக்க ]

கடந்த இரு மாதங்களாக சிறீலங்கா அரசியலில் பல சம்பவங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்று வந்தன. இந்திய பிரதமரையும், அதிகாரிகளையும் சந்திப்பதற்காக சிறீலங்காவில் இருந்து நாடாளுமன்றக் குழு ஒன்று அங்கு சென்றிருந்தது. அதில் தமிழ் மற்றும் முஸ்லீம் பிரதிநிதிகளும் அடக்கம்.   அதே சமயம் சிறீலங்காவின் முன்னாள் அரச தலைவர் மகிந்த ராஜபக்சா தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரதிநிதிகள் சீனாவின் முக்கிய அதிகாரிகளை கொழும்பில் சந்தித்திருந்தனர். சீனாவும் இந்தியாவும் எதிர் எதிர்   [ மேலும் படிக்க ]

சிறீலங்கா அரசு மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள், படுகொலைகள் மற்றும் போர்க்குற்றங்கள் மீதான விசாரணைகள் மேற்கொள்ளப்படவேண்டும் என்பதில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் நவநீதம்பிள்ளை அவர்கள் மிகவும் தீவிரமாக செயலில் இறங்கியுள்ள நிலையில் முன்னர் படைத்துறை ஆய்வாளர் அருஷ் அவர்கள் ஈழம்ஈநியூஸ் இற்கு எழுதிய கட்டுரையை நாம் இங்கு மீள்பிரசுரம் செய்கின்றோம்: பொஸ்னியா போரின் ஆரம்பத்தில். 1992 ஆண்டு மே மாதம் பொஸ்னியாவில் வாழ்ந்து வந்த   [ மேலும் படிக்க ]