Archive for the ‘நேர்காணல்கள்’ Category

விடுதலைப் புலிகளின் தொடக்க கால உறுப்பினராக வாழ்க்கையைத் தொடங்கிப் பின்பு முக்கிய உறுப்பினராக மாறியவர் திலீபன். 1987-ல் இலங்கை – இந்தியா இடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்திய அமைதிப்படை இலங்கை சென்றது. அதனிடம் ஐந்து அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தித் தண்ணீர் கூட அருந்தாமல் உண்ணாவிரதம் தொடங்கினார் திலீபன். அவரது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாத காரணத்தால் உண்ணாவிரதம் தொடங்கிய 11- வது நாள் போராட்டப் பந்தலிலேயே உயிர் துறந்தார்.     [ மேலும் படிக்க ]

இந்த வருடத்தின் கோடைகாலத்தில் மூன்றாவது உலகப்போர் ஆரம்பமாகலாம் என நேட்டோ படையணியின் பிரதம தளபதி ஒருவர் தன்னிடம் தெரிவித்திருந்நதாக அமெரிக்க கடற்படைப் பயிற்சிக் கல்லூரியின் ஆசிரியரான படைத்துறை ஆய்வாளர் ருவிட்டரில் தெரிவித்த கருத்துத் தொடர்பில் படைத்துறை மற்றும் அரசியல் ஆய்வாளர் திரு அருஷ் அவர்கள் பிரித்தானியாவின் அனைத்துலக உயிரோடைத்தமிழ் வானொலிக்கு வழங்கிய நேர்காணல்.   நேர்காணல் கண்டவர்: திரு சதீஸ்   நன்றி: அனைத்துலக உயிரோடைத்தமிழ் வானொலி  

கடந்த வாரம் இடம்பெற்ற மோதல்களில்  இஸ்லாமிய தேசம் (ஐ.எஸ்) சிரியாவின் பல்மேரா எனப்படும் புராதன நகரத்தையும், ஈராக்கின் றமடி பகுதியையும் கைப்பற்றியுள்ளது.  இந்த நகர்வுகளின் மூலம் இஸ்லாமிய தேசம் ஈராக் – லிபியா எல்லைப்பகுதி முழுவதையும், சிரியாவின் அரைப்பங்கு தேசத்தையும் தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்துள்ளது. இது  தொடர்பாக படைத்துறை மற்றும் அரசியல் ஆய்வாளர் திரு அருஷ் அவர்கள் பிரித்தானியாவின் அனைத்துலக உயிரோடைத்தமிழ் வானொலிக்கு வழங்கிய நேர்காணல்.   நேர்காணல்   [ மேலும் படிக்க ]

முள்ளிவாய்க்காலில் சிறீலங்கா அரசு மேற்கொண்ட திட்டமிட்ட இனஅழிப்பு இடம்பெற்று ஆறு ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில் ஈழத்தமிழ் மக்களின் அரசியல் மற்றும் விடுதலையை நோக்கிய நகர்வுகள் எவ்வாறு உள்ளது என்பது தொடர்பாக படைத்துறை மற்றும் அரசியல் ஆய்வாளர் திரு அருஷ் அவர்கள் பிரித்தானியாவின் அனைத்துலக உயிரோடைத்தமிழ் வானொலிக்கு வழங்கிய நேர்காணல்.   நேர்காணல் கண்டவர்: திரு சதீஸ் நன்றி: அனைத்துலக உயிரோடைத்தமிழ் வானொலி    

  அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான பனிப்போராக தொடர்ந்து வரும் தென்சீனக்கடல் பகுதியில் சீனா ஒரு படைத்துறை விமான ஓடுபாதையையும் கடற்படைத்துறைமுகத்தையும் அமைத்து வருகின்றது.   செய்மதிப் படங்களின் உதவியுடன் சீனாவின் இந்த நடவடிக்கையை ஜேன்ஸ் பாதுகாப்பு ஊடகம் வெளியிட்டுள்ளது தொடர்பில் ஏற்பட்டுள்ள முறகல் நிலை தொடர்பாக படைத்துறை மற்றும் அரசியல் ஆய்வாளர் திரு அருஷ் அவர்கள் பிரித்தானியாவின் அனைத்துலக உயிரோடைத்தமிழ் வானொலிக்கு வழங்கிய நேர்காணல்.   நேர்காணல் கண்டவர்: திரு   [ மேலும் படிக்க ]

1978 ஆம் ஆண்டு முதல் சிறீலங்காவில் நடைமுறையில் இருந்து வரும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட அரச தலைவர் முறையில் மாற்றம் கொண்டுவந்து அவரின் அதிகாரத்தை குறைக்கும் நடைவடிக்கையை சிறீலங்காவின் புதிய அரசு மேற்கொண்டுள்ளது.   கடந்த மாதம் 28 ஆம் நாள் சிறீலங்கா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 19ஆவது திருத்தச்சட்டம் தொடர்பில் படைத்துறை மற்றும் அரசியல் ஆய்வாளர் திரு அருஷ் அவர்கள் அனைத்துலக உயிரோடைத் தமிழ் வானொலிக்கு கடந்த வெள்ளிக்கிழமை (01)   [ மேலும் படிக்க ]

தமிழகத்தில் லைகாவின் நுழைவை அடுத்து பெரும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. லைகா எதிர்க்கப்பட வேண்டிய ஒன்று என்பதில் மாற்றுக்கருத்தில்லை. ஏனென்றால் இனஅழிப்பு அரசுடன் அது கைகோர்த்துள்ள தன்மைகள் அத்தகையவை. ஆனால் முள்ளவாய்க்கால் இனஅழிப்பை அடுத்து பொருளாதாரரீதியாக ஒரு இனமே முடங்கியுள்ளது. எமதுசொத்துக்கள் எல்லாம் அழிக்கப்பட்டு முடக்கப்பட்டு பணப்பரிமாற்றம், பணப்புழக்கம் இல்லாத ஒரு இனமாக நாம் மாறியுள்ளோம் அல்லது மாற்றப்பட்டுள்ளோம். இது நடந்த இனஅழிப்பின் பக்க விளைவு. எனவே லைகா போன்ற   [ மேலும் படிக்க ]

ஒரு பிரச்சனையை கையில் எடுக்கும் முன்பு எதிர் தரப்பிற்கு தகவல் கொடுத்து விட்டு போராட்டம் எடுப்பது எங்கள் வழக்கம். அதன்படி ராஜபக்சே ஆதரவு நிறுவனமான லைகா தயாரிப்பில் வெளிவர இருக்கும் ‘கத்தி’ திரைபடத்தின் இயக்குனர் முருகதாஸ் அவர்களை கடந்தவாரம் (01.08.2014) அன்று நாங்கள் (பிரபா,மாறன், கவுதம், விக்கி) சந்தித்தோம். இயக்குனரை சந்தித்தவுடன் எங்கள் தரப்பு வாதத்தினை முன் வைத்தோம், லைகா நிறுவனத்தின் மீதான குற்றச்சாட்டுகளை அடுக்கினோம். பொறுமையாக அனைத்தையும் கேட்ட   [ மேலும் படிக்க ]

நடைபெற்ற இனஅழிப்பிற்கு மட்டுமல்ல தொடரும் கட்டமைக்கப்பட்ட இனஅழிப்பிற்கும் ஐநாவும் மேற்குலகமும் உடந்தையாக இருக்கின்றன என்று கனடிய தமிழ் வனொலிக்கு வழங்கிய சிறப்பு பகிர்வில் பெண்ணிய உளவியலாளரும் அரசியற் செய்பாட்டாளருமான பரணி கிருஸணரஜனி விளக்கியுள்ளார். குறிப்பாக ஐநா சபையின் அமைப்புக்களில் ஒன்றான WFP இனால் வட மாகாண பாடசாலைகளில் மட்டும் வழங்கப்படும் மதிய உணவுக்காக ஜப்பானில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட தகரத்தில் அடைக்கப்பட்ட மீன்கள் வழங்கப்படுவதாக அங்கிருந்து தகவல்கள் கிடைக்கின்றன. இவை   [ மேலும் படிக்க ]

கட்டமைக்கப்பட்ட இனஅழிப்பு குறித்து மக்களை விழிப்படைய செய்வதே நமது உடனடி பணியாக இருக்கிறது என பெண்ணிய உளவியலாளரும் அரசியற் செயற்பாட்டாளருமான திரு பரணி கிருஸ்ணரஜனி அவர்கள் கனடிய தமிழ் வானொலிக்கு வழங்கிய பிரத்தியேக நேர்காணலில் மேற்படி அறைகூவலை விடுத்திருக்கிறார். கட்டமைக்கப்பட்ட இனஅழிப்பின் பல கூறுகள் பற்றியும் அதற்கு எதிராக மக்களை விழிப்படைய செய்து போராட வேண்டியதன் அவசியம் பற்றியும் அவர் வழங்கிய கருத்துக்களை இங்கு கேட்கலாம். பரணி கிருஸ்ணரஜனி வழங்கிய   [ மேலும் படிக்க ]