Archive for the ‘ஆசிரியர் தலையங்கம்’ Category

தமிழின அழிப்பின் எட்டாவதுஆண்டை நாம் கடந்து கொண்டிருக்கிறோம். இதுவரை எமக்கான நீதி கிடைக்கவில்லை என்பது மட்டுமல்ல நாம் தொடர்ந்து இ;னஅழிப்புக்குள்ளாகிக் கொண்டிருக்கிறோம். இதற்கு சிங்களம் மட்டுமல்ல பிராந்திய – மேற்குலக சக்திகளுடன் எமது அரசியல்வாதிகள் மற்றும் பல அரசியற் செயற்பாட்டாளர்களும் காரணம் என்பதை இன்றைய நாளில் வரலாறு அழுத்தமாகப் பதிவு செயதுகொள்கிறது.   மே 18 இல் நடந்த தமிழ் உயிர்களின் பலியெடுப்புடன் இலங்கைத்தீவில் இன ஐக்கியம், நல்லிணக்கம் என்பதும்   [ மேலும் படிக்க ]

தமிழகம் – தமிழீழம் இரண்டும் பிரிக்கமுடியாத உறவுப்பிணைப்பு, எனவே தான் தமிழகத்தின் அரசியல் மாற்றம் தமிழீழத்தின் அரசியலில் பலமாக எதிரொலிக்கும் என்பது தமிழ் மக்களின் எதிர்பார்ப்பு.   தமிழீழம் அமைந்தால் அது தமிழகத்திற்கு பாதிப்பு என்ற கொள்கையை முன்வைத்தே இந்தியா அரசு சிங்கள அரசின் இனப்படுகொலைக்கு துணைபோனது. ஆனால் தற்போது தமிழீழத்துடன் சேர்த்து தமிழகத்தையும் சிதைத்துவிட இந்திய அரசும் அதன் புலனாய்வுத்துறையும் மிகவும் திட்டமிட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன்   [ மேலும் படிக்க ]

தமிழ் மக்களின் கலாச்சாரத்தை சீரழிக்கும் இந்திய மத்திய அரசினதும், அதன் கைப்பாவையான தமிழக அரசினதும் நடவடிக்கைகளுக்கு எதிராக தமிழக மக்களும், மாணவர்களும் இணைந்து உலகத் தமிழ் மக்களின் ஆதரவுடன் மேற்கொண்ட அமைதிவழிப் போராட்டத்தை இந்திய மத்திய அரசும், தமிழக அரசும் இணைந்து வன்முறை வழியில் சிதைத்துள்ளதானது மிகவும் கண்டனத்திற்குரியது.     உலகின் நாடுகளின் காவல்த்துறைகளுடன் ஒப்பிடும்போது மிகவும் கீழ்த்தரமான காவல்துறையாக கருதப்படும் தமிழக காவல்துறையினரின் இந்த நடைவடிக்கையானது தமிழ்   [ மேலும் படிக்க ]

தமிழ் இனத்தை முற்றாக அழித்து ஒழிப்பது என்ற இந்திய ஒன்றியத்தின் திட்டத்திற்கு எதிராக தமிழ் இளம் தலைமுறை எரிமலையாக எழுந்து நின்கின்றது. தமிழ் இனத்தின் பிரதான தாய்நிலமான தமிழகத்திற்காக தமிழீழம் உட்பட உலகின் பல நாடுகளில் இருந்தும் தமிழ் மக்களின் அதரவுக்கரம் நீண்டுள்ளது.   ஒரு இனம் தன்னை அழிவில் இருந்து காப்பாற்றப் போராடுகின்றது. இந்த போராட்டத்திற்கு எதிராக தனது இரும்புக்கரத்தை நீட்ட இந்திய மாத்திய அரசு தயாராகி வருகின்றது.   [ மேலும் படிக்க ]

தமிழ் இனத்தை முற்றாக அழிப்பதில் இந்திய தேசம் மிகவும் முனைப்புடன் செயற்பட்டு வருகின்றது. தழிழீழத்தில் முள்ளிவாய்க்காலில் சிங்கள தேசத்துடன் இணைந்து ஈழத்தமிழர்களுக்கு எதிராக மிகவும் மோசமான இனஅழிப்பை மேற்கொண்ட இந்திய தேசம் அதன் பின்னர் தமிழகத்தின் குரல்வளையை மெல்ல மெல்ல இறுக்கி வருகின்றது.   ஒரு இனத்தை அழித்துவிடுதற்கான முதற்படியானது அதன் கலாச்சாரத்தையும், மொழியையும் சிதைத்துவிடுவதே. அதற்கான பணிகளைத் தான் இந்திய மத்திய அரசும், தமிழகத்தில் காலூன்றியுள்ள தமிழின விரோதிகளும்   [ மேலும் படிக்க ]

இந்த மாதம் தமிழகத்தில் இடம்பெறவுள்ள தேர்தலானது தமிழ் இனத்தின் இருப்பினைத் தக்கவைக்கும் ஒரு களமாக மாற்றம் பெற்றுள்ளது.   தொழில்நுட்ப வளர்ச்சியின் உயர்நிலையில் உள்ள மனித இனமானது, உலகம் எங்கும் வாழும் பல்வேறு இன மக்கள் எவ்வாறு தமது இனஅடையாளங்களை தக்கவைத்துள்ளார்கள் என்பதையும், ஏனைய இனங்கள் எவ்வாறு அழிவடைந்தன அல்லது அழிவைச் சந்தித்துள்ளன என்பதையும் சமூகவலைத்தளங்களின் ஊடாக அறிந்துள்ளதானது ஒரு அரசியல் முதிர்ச்சியை அவர்களிடத்தில் ஏற்படுத்தியுள்ளது.   மறுவளமாகக் கூறுவோமாக   [ மேலும் படிக்க ]

புதிய அரசாங்கம் நாட்டில் நிரந்தர நல்லிணக்கத்தை ஏற்படுத்த மேற்கொண்டுள்ள அர்ப்பணிப்பை பாராட்ட வேண்டும் என சமந்தா பவர் அறிக்கை வாசித்துள்ளார்.   மகிந்த அரசுக்கு எந்தவகையிலும் சளைத்ததல்ல மைத்ரி அரசு என்பதை நாம் தினமும் பார்த்துகொண்டுதான் இருக்கிறோம்.   ஆனால் அதை சொல்ல வேண்டிய தமிழ் தலைவர்கள் மவுனமாக இருந்தால் இப்படித்தான் தமது நிகழ்ச்சிநிரலை நடத்திவிட்டு போய்க்கொண்டிருப்பார்கள் மேற்குலக இராஜதந்திரிகள்..   மைத்ரி அரசின் நல்லிணக்க லட்சணத்தை பட்டியலிட தொடங்கினால்   [ மேலும் படிக்க ]

திருகோணமலையில் இயங்கிய இரகசிய முகாம் என்பது தடுப்பு முகாம் அல்ல. அது.இனஅழிப்பு வதை முகாம்.   வகைதொகையில்லாமல் ஒரு இனத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கானவர்களை இரகசிய இடத்தில் வைத்து ஒரு வேற்றின அரசின் படைகள் சித்திரவதை செய்து படுகொலை செய்வதென்பது இனஅழிப்பு உள்ளடக்கங்களை கொண்டது.   யூதர்களை இனஅழிப்பு செய்ய கிட்லர் பயன்படுத்திய ஆஸ்ட்விச் படுகொலை முகாமிற்கு எந்தவகையிலும் குறைந்ததல்ல தற்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் திருகோணமலை இனஅழிப்பு வதைமுகாம்.   பலவந்தமாக காணாமற்போகச்   [ மேலும் படிக்க ]

மே 18 இற்கு பிறகு பலியெதிர்ப்பு – புலி நீக்கம் செய்யப்பட்ட அரசியலை நிறுவ பாடுபட்ட ஒரு தனி மனித இயக்கம்தான் நிலாந்தன். தாயகத்தில் மட்டுமல்ல தமிழகம் மற்றும் புலத்தில் புலிகளுக்கு எதிரான போர்க்குற்ற சாட்சியங்கள் ஆவணப்படுத்தப்பட நேரிடையாகவும் மறைமுகமாகவும் நிலாந்தனின் பங்கு இருக்கிறது.   தொடர்ந்து போராட்டத்தை காட்டிக்கொடுத்து கொண்டிருப்பதுடன் தமிழ்த்தேசிய அரசியலை நுட்பமாக நிர்மூலம் செய்துவரும் நிலாந்தன் இதன் உச்சக்கட்டமாக தமிழினியை முன்வைத்து தனது காட்டிக்கொடுப்பு அரசியலை   [ மேலும் படிக்க ]

முதலமைச்சர் விக்கினேஸ்வரனுக்கு இன்று பிறந்த நாள் என்று வாழ்த்துக்கள் குவிகின்றன.   இதில் குறிப்பான விடயம் என்னவென்றால் விக்கினேஸ்வரனின் அரசியல் பிரவேசமும் அவர் அதை அடுத்து நடந்து கொண்ட முறைமையும் பேசிய பேச்சுக்களும் ஊடகங்களுக்கு வழங்கிய செவ்விகளும் பலருக்கு பேரதிர்ச்சி   குறிப்பாக தமிழக பேராட்டங்களை குறித்து அவர் தெளிவான புரிதலின்றி பேசியது பெரும் சினத்தை களம் புலம், தமிழகமெங்கும் பரந்துவாழும் தமிழர்கள் மத்தியில் உருவாக்கியது.   இனக்கொலையாளி மகிந்த   [ மேலும் படிக்க ]