Archive for the ‘ஆசிரியர் தலையங்கம்’ Category

இன்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளரும் தமிழ்த்தேசிய உணர்வாளருமான சீமானின் திருமணம் நடைபெறுகிறது. இது அவருக்கான திருமண வாழ்த்து மடல் அல்ல. இத் தருணத்தில் ஈழத்தமிழர்களாகிய நாம் அவரது ஈழ விடுதலைப் பங்களிப்பு குறித்து திருப்பி பார்க்கும் சந்தர்ப்பமாக இதைக் கருதுகிறோம். சம காலத்தில் தமிழ்த்தேசிய அரசியற் பரப்பில் எந்த தலைவரும் சந்திக்காத விமர்மசனங்களை சீமான் சந்தித்து வருகிறார். இதில் என்ன வேடிக்கை என்றால் ஈழத்தமிழர்களாகிய சிலரும் அந்த விமர்சனத்தில்   [ மேலும் படிக்க ]

கறுப்பு ஜுலை என்பது தமிழ் மக்கள் மீதான இனப்படுகொலையின் உச்சக்கட்டம். சிறீலங்கா அரச தலைவரின் நேரிடையான வழிநடத்தலில் மேற்கொள்ளப்பட்ட இந்த இனப்படுகொலையில் 3,000 இற்கு மேற்பட்ட அப்பாவித் தமிழ் மக்கள் கொல்லப்பட்டதுடன், பல கோடி ரூபாய்கள் பெறுமதியான தமிழ் மக்களின் சொத்துக்களும் பெரும்பான்மை சிங்களக் காடையர்களால் கொள்ளையிடப்பட்டன மற்றும் அழிக்கப்பட்டன. சிங்கள இனவாதிகளின் இந்த இனஅழிப்பு நடைபெற்று 30 வருடங்கள் தற்போது கடந்துவிட்டன. ஆனால் அதில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு   [ மேலும் படிக்க ]