Archive for the ‘ஆசிரியர் தலையங்கம்’ Category

மறப்பது மக்களின் இயல்பு என்பதை மேற்குலக – பிராந்திய அரச பயங்கரவாதிகள் நன்றாகவே புரிந்து வைத்திருக்கிறார்கள்..   ஐநா விசாரணைக்குழுவை நவிபிள்ளை அம்மையார் அறிவித்ததும் அதிலிருந்து தப்புவதற்காகவும் நடந்த இனஅழிப்புக்கு வெள்ளையடிக்கவும் சிங்களம் தமக்கு சார்பான பிரதிநிதிகளை கொண்ட ஒரு அனைத்துலக விசாரணைக்குழுவை அறிவித்ததை பலரும் மறந்து விட்டார்கள்..   இனி உருவாக இருக்கும் அனைத்துலக கண்காணிப்பு குழு எப்படியிருக்கும் என்பதற்கு அது நலல் உதாரணம்.   அந்த குழுவில்   [ மேலும் படிக்க ]

தமிழ் மக்களை தொடர்ந்து ஏமாற்றும் முயற்சியில் புதிய புதிய வழிகளை கண்டுபிடித்து, அதனை கொண்டு சிங்கள அரசையும் இந்தியாவின் அபிலாசைகளை நிறைவேற்றுவதில் அமெரிக்காவும், அதன் ஊதுகுழலான ஐக்கிய நாடுகள் சபையும் மிகுந்த அக்கறையுடன் செயலாற்றியதற்கு கிடைத்த வெற்றியே நேற்று ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழு வெளியிட்ட அறிக்கையின் சாரமாகும்.   யூகோஸ்லாவாக்கியாவை வீழ்த்துவதற்கு இனஅழிப்பு என்ற பதத்தை கண்டறிந்து அதனை பயன்படுத்தி உலகத்தின் கண்களை மறைத்து யூகோஸ்லாவாக்கியாவை   [ மேலும் படிக்க ]

சிறீலங்கா அரசியலில் எதிர்க்கட்சியாக அமரும் வாய்ப்பினை சிங்கள அரசு தமிழ்க் கட்சி ஒன்றிற்கு வழங்கியுள்ளது. சிறீலங்கா சுதந்திரகட்சியும், ஐக்கிய தேசியக் கட்சியும் இணைந்து முன்னாள் அரச தலைவர் மகிந்த ரஜபக்சாவினை தோற்கடிப்பதற்கு வகுத்த வியூகத்தின் விளைவே இதுவாகும்.   எனினும் சுதந்திரக்கட்சியினையும் அதன் கூட்டமைப்பையும் இரண்டாக பிரித்து ஒரு தரப்பு தேசிய அரசுக்கு ஆதரவு வழங்க மறுதரப்பு எதிர்க்கட்சியாக செயற்படும் திட்டத்தையே சிங்கள தேசம் தீட்டியிருந்தது.   ஆனால் இந்தியாவின்   [ மேலும் படிக்க ]

கடந்த வாரம் சிறீலங்காவில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் தென்னிலங்கை சிங்கள அரசியல் கட்சிகள் பல நெருக்கடிகளை சந்தித்த போதும் தமிழ் இனத்திற்கு எதிரான போரில் அவர்களின் அரசியல் சிந்தனையானது எள்ளளவும் பிசகவில்லை என்பதை தேர்தலுக்கு பின்னர் இடம்பெறும் சம்பவங்கள் எமக்கு எடுத்துச் சொல்லியுள்ளன.   சிறீலங்காவின் நாடாளுமன்றத் தேர்தலானது சிங்களக் கட்சிகளிடம் பெரும் பிளவுகளை ஏற்படுத்திய போதும் அந்த பிரிவினையில் தமிழ் மக்கள் தமக்கான அரசியல் அனுகூலங்களை அடைந்துவிடக்கூடாது என்பதில்   [ மேலும் படிக்க ]

சிங்கள யாப்புக்குட்பட்ட தேர்தல்கள் எமக்கு நிரந்தர தீர்வை தரப்போவதில்லை என்ற உண்மையை நாம் புரிந்துகொள்ளும் அதே சமயத்தில் மறுவளமாக கிடைக்கும் வெற்றிகளினூடாக தாயக – சுயநிர்ணய கோட்பாடுகளை வலுப்படுத்துவதுடன் தொடரும் கட்டமைக்கப்பட்ட இனஅழிப்பிலிருந்து எம்மை தற்காலிகமாகக் காத்துக்கொள்ளவும் முடியும் என்ற உண்மையையும் சேர்த்து புரிந்து கொள்ள வேண்டும்.   அதை பல படிமுறைகளாக விளக்கம் செய்ய முடியும். அவற்றை வரும் காலங்களில் பேசுவோம். நாம் தற்போது உடனடியாக கவனத்தில் கொள்ள   [ மேலும் படிக்க ]

“வெற்றி தோல்வி முக்கியமில்லை. அடுத்த தலைமுறைக்கு தெளிவான வரலாற்றையே விட்டு செல்ல வேண்டும்.” தேசியத்தலைவர் மேதகு வே பிரபாகரன்     நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் ததேமமு படுதோல்வி அடைந்ததை பலரும் அதிர்ச்சியாகப் பார்க்கிறார்கள். ஆனால் அது ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட ஒன்று என்பதை யாரும் உணாந்ததாகத் தெரியவில்லை.   தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு முன்பாகவே ததேமமு தேர்தலில் களமிறங்கப்போவதாக அறிந்த மறுகணமே ததேமமு யினரையும் அவர்களது அனுதாபிகளையும் தொடர்பு கொண்டு.   [ மேலும் படிக்க ]

நடந்த மற்றும் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கும் இனஅழிப்பை மறந்து விட்டு தேர்தல் அரசியலுக்குள் தம்மை புதைத்துக் கொண்டு பெரும் அக்கப்போரை நடத்திக்கொண்டிருக்கிறார்கள் தமிழ் அரசியல்வாதிகள்.   சிங்கள அரசியல் யாப்புக்குட்பட்ட எந்த தீர்வும் குறிப்பாக தேர்தல்கள் எமக்கு விடுதலையை தந்துவிடப்போவதில்லை என்ற உண்மையை இவர்களது அதிகார போதை மக்களுக்கு செல்லவிடாமல் மறைத்துக்கொண்டிருக்கிறது.   2009 இனஅழிப்புக்கு பிறகு இந்த உண்மை இன்னும் ஆழமாக உணரப்பட்டுள்ளது. ஆனால் தேர்தல் அரசியலுக்குள் மக்களை   [ மேலும் படிக்க ]

இந்த நூற்றாண்டின் தலைசிறந்த புரட்சியாளன் தலைமையில் நடந்த ஒரு விடுதலைப் போராட்டம் ஒரு சிலரின் அதிகார – பதவி சுகத்திற்கான வடிகாலாக போவதுடன் முடிவடையப் போவதை கட்டியம் கூறி நிற்கின்றன சிங்கள நாடாளுமன்ற தேர்தலை அடுத்த தமிழ் அரசியல்வாதிகளின் கூத்துக்கள்.   நடந்த மற்றும் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கும் இனஅழிப்பை மறந்து விட்டு தேர்தல் அரசியலுக்குள் தம்மை புதைத்துக் கொண்டு பெரும் அக்கப்போரை நடத்திக்கொண்டிருக்கிறார்கள். சிங்கள அரசியல் யாப்புக்குட்பட்ட எந்த   [ மேலும் படிக்க ]

அண்மையில் கூட்டு பாலியல் வல்லுறவின் பின் படுகொலை செய்யப்பட்ட வித்யாவின் கொலை வழக்கில் கைதுசெய்யப்பட்டுள்ள சந்தேக நபர்கள் 9 பேரையும் இனஅழிப்பு அரசின் காவல்துறை பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் விசாரித்து வருகிறது.   இதற்கான அனுமதியை இனஅழிப்பு அரசின் நீதித்துறை வழங்கியிருக்கிறது. இதை இனஅழிப்பு அரசின் அடுத்த கட்ட பாய்ச்சலாகவே பார்க்க வேண்டியிருக்கிறது.   வித்யா படுகொலையாளர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் யாருக்குமே மாற்றுக்கருத்து இருக்க முடியாது. ஆனால்   [ மேலும் படிக்க ]

அனந்தி எழிலன். இறுதிவரை தமிழர்தேச விடுதலைக்காக களமாடி இனஅழிப்பு அரசின் படையினரால் கைது செய்யப்பட்ட திருகோணமலை மாவட்ட அரசியற்துறைப் போராளியான எழிலனின் துணைவியார். மே 18 இற்கு பிறகு கைது செய்யப்பட்ட தனது கணவரையும் சக போராளிகளையும் மக்களையும் விடுவிக்குமாறு துணிச்சலாக குரல் கொடுத்து வருபவர். இதற்காக பெரும் ஆபத்துக்களையும் சந்தித்து வருபவர்.   அரைவிதவைகள் (Half wodows) என்ற எமது இனப்பெண்களின் மீது இனஅழிப்பு அரசு கட்டவிழ்த்துவிட்டிருக்கும் இனஅழிப்பு   [ மேலும் படிக்க ]