Archive for the ‘ஆசிரியர் தலையங்கம்’ Category

அண்மைக்கால தமிழ் அரசியல் கள நிலவரங்களை உன்னிப்பாக அவதானிக்கும் போது ஒன்று புரிகிறது. களம், புலம் மற்றும் தமிழகம் என்ற 3 தளங்களிலும் தமிழீழ விடுதலையை ஒரு முட்டுசந்தை நோக்கி இழுத்துச் சென்று முடக்க ஒரு மர்மமான வலைப்பின்னல் பின்னப்பட்டுக் கொண்டிருப்பது தான் அது. இந்த வலைப்பின்னலில்  தெரிந்தோ, தெரியாமலோ பலர் தம்மைப் பங்காளிகளாக்கியிருப்பது தான் பெரும் வரலாற்றுச் சோகம்.   புலிகள் நந்திக்கடலில் வைத்து தமது ஆயுதங்களை மவுனித்ததை   [ மேலும் படிக்க ]

புரொஜெக்ட் பெக்கன் 2 என்னவென்று பார்க்க முன்பு புரொஜெக்ட் பெக்கன் 1 குறித்து பார்ப்போம். புரிந்துணர்வு உடன்படிக்கையினூடாக தமிழர் சேனைகளை அழித்தொழிக்கும் நயவஞ்சக நோக்கத்துடன் உருவாக்கப்பட்ட இணைத்தலைமை நாடுகள் குறித்து நாம் எல்லோரும் அறிந்திருக்கிறோம். இந்த இணைத்தலைமை நாடுகளும் குறிப்பாக அமெரிக்கா மற்றும் இந்தியா சிங்களத்துடன் இணைந்து வரைந்த திட்டம்தான் புரொஜெக்ட் பெக்கன்.( Project Beacon)   புலத்தில் தமிழ்த்தேசிய செயற்பாடுகளை முடக்குதல், புலிகளின் அனைத்துலக ஆயுத மற்றும் அரசியல்   [ மேலும் படிக்க ]

வரும் 24 ம் திகதி திருச்சியில் நாம் தமிழர் கட்சியின் முதல் அரசியல் மாநாடு நடைபெற இருக்கிறது. இத் தருணத்தில் ஈழத்தமிழர்களாகிய நாம் ‘நாம் தமிழர்’ கட்சியின் இந்த அரசியல் இன எழுச்சி மாநாட்டுக்கு ஒருமித்த ஆதரவை தெரிவிக்கக் கடமைப்பட்டுள்ளோம்.   சம காலத்தில் தமிழ்த்தேசிய அரசியற் பரப்பில் எந்த தலைவரும் சந்திக்காத விமர்மசனங்களை நாம் தமிழர் கட்சி குறிப்பாக சீமான் சந்தித்து வருகிறார். இதில் என்ன வேடிக்கை என்றால்   [ மேலும் படிக்க ]

‘நான் போராளி. அரசியல்வாதியல்ல. என்னால் என்றுமே ஒரு அரசியல்வாதியாக இருக்க முடியாது : இந்த நூற்றாண்டின் தலைசிறந்த புரட்சியாளன் வேலுப்பிள்ளை பிரபாகரன்’.   ஜோர்ஜ் ஓவல் எழுதிய – இன்றளவும் உலகளவில் மிகச்சிறந்த அரசியல் விமர்சன நாவலாகக் கருதப்படுவதுதான் ‘விலங்குப்பண்ணை’. லெனினுக்கு பின்னரான சோவியத் ஒன்றிய ஆட்சியை பொறுப்பெடுத்த ஸ்டாலினுக்கும் ட்ரொஸ்கிக்கும் இடையில் நிலவிய அதிகாரப்போட்டியை விமர்சிக்க எழுதப்பட்ட நாவலாகவே விமர்சகர்களால் விலங்குப்பண்ணை கருதப்படுகிறது. பன்றி என்ற விலங்கை உத்தியாக வைத்து   [ மேலும் படிக்க ]

இன்றைக்கு ஒரு வருடங்களுக்கு முன்பு 3 போராளிகளின் வீரஞ்செறிந்த ஒரு வரலாற்று நகர்வு எதிரிகளினாலும் துரோகிகளின் காட்டிகொடுப்பினாலும் முளையிலேயே கிள்ளியெறியப்பட்டது. காட்டிக்கொடுப்புக்களுக்கும் துரோகங்களுக்கும் இந்த இனம் இன்னும் எத்தனை விலையை கொடுக்கப்போகிறதோ தெரியவில்லை.?   ஆனால் அவர்களது அர்ப்பணிப்பும் தியாகமும் வீரமும் செறிந்த அந்த நகர்வு மே 18 இற்கு பிறகான விடுதலைப்போராட்ட வரலாற்றில் முதல் வித்துக்களாக வரலாறு அதைப் பதிவு செய்கிறது.   இந்த நகர்வை இன்னும் விரித்து   [ மேலும் படிக்க ]

மோடி ஏற்கனவே திட்டமிடப்பட்ட நிகழ்ச்சி நிரலின் பிரகாரம் உருவாக்கப்பட்ட ஆட்சிமாற்றத்தின் தொடர்ச்சியாக இலங்கை வந்து இனஅழிப்புக்கு “வெள்ளையடித்து” விட்டு சென்று விட்டார்.    13 வது திருத்த சட்டத்தை வேறு ஒரு புது டிசைனில் தமிழர்களுக்கு தீர்வாக மீண்டும் முன்மொழிந்து விட்டு சிங்களத்துடன் உப்புச்சப்பில்லாத நான்கு ஒப்பந்தங்களை வெளிப்படையாகக் கைச்சாத்திட்டுவிட்டு திரும்பியிருந்தாலும் கிடைக்கும் உள்ளக தகவல்களின் படி    01. ஆழ்கடல் மீன்பிடிப்பில் இலங்கைக்கு உள்ள உரிமைகளைப் பயன்படுத்த சீனாவுக்கு   [ மேலும் படிக்க ]

ஆட்சி மாற்றம் எமது விடுதலையை பின்னடையச் செய்யும் என்பது தெரிந்த விடயம்தான்..ஆனால் அது எதிர்ப்பு அரசியலுக்கு எமக்குள்ளிருந்தே பெரும் எதிர்ப்பாக முகிழும் என்பது எதிர்பார்க்காத ஒன்றுதான்..   ஆட்சி மாற்றத்திற்கு பின்னான களம் மற்றும் புலத்து போராட்டங்களை தமிழ் அரசியல்வாதிகளும் அமைப்புக்களும் கண்டபாட்டிற்கு விமர்சிக்க முற்படுவது நல்ல அறிகுறி அல்ல.   அண்மைய மைத்ரியின் பிரித்தானிய வருகைக்கு எதிரான போராட்டம், மோடியின் இன்றைய வருகைக்கான எதிர்வினைகளை குறுக்கிப் பார்க்க அல்லது   [ மேலும் படிக்க ]

நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலின் முடிவுகளின் பலனாக கிழக்கு மகாணசபையை கைப்பற்றக்கூடிய வாய்ப்பு அதிக இடங்களை பெற்றிருந்த கூட்டமைப்புக்கு கிட்டியது.   ஆனால் குறுக்குவழியில் மக்கள தீர்ப்புக்கு முரணாக மாறி மாறி பல்டி அடித்தே கட்சியை மாற்றி மாற்றி தேர்தல் கூட்டணி வைத்துக்கொள்ளும் முஸ்லிம் காங்கிரஸ் அதைக் கைப்பற்றியது.   ஆச்சர்யப்படத்தக்க வகையில் எதற்குமே அடிபணிந்து போகும் கூட்டமைப்பு தலைமை இதற்கு இணங்காது ஆட்சியமைக்க முற்பட்டது.   ஆனால் இனஅழிப்பு   [ மேலும் படிக்க ]

இன்று யாழ் நகரில் காணாமல் போனவர்களை மீட்டுத்தருமாறு கண்ணீர் மல்க மக்கள் போராட்டம் நடத்திகொண்டு இருக்கிறார்கள்..   உள்ளக விசாரணை, தென்னாபிரிக்க முன் மாதிரியை கொண்ட தீர்வு பொறிமுறை என்று இனஅழிப்பு அரசும் அதற்கு விளக்கு பிடிக்கும் ஐநா தொடக்கம் இந்தியா வரையான இனஅழிப்பு பங்காளிகளும் ஒத்து ஊதிக்கொண்டிருக்கும் சமகாலத்தில் புதிய இனஅழிப்பு அரசிடம் மக்கள் தமது உறவுகளை விடுவிக்குமாறு கோரிக்கை வைக்கிறார்கள்..   உண்மையிலேயே கொடுமையான காட்சி இது..   [ மேலும் படிக்க ]

கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் உறுப்பினரான சுமந்திரன் வருகின்ற 7ம் திகதி ஜெனிவா செல்வதாகவும் நடைபெற்று வரும் விசாரணையையும் அதன் பின்னரான அறிக்கை வெளியிடுவதையும ஒரு வருடத்துக்காவது இடைநிறுத்துமாறு ஐ.நா. மனித உரிமைப் பேராயத்தைக் கேட்கவுள்ளதாக ஒரு தகவல் கிடைத்துள்ளது. வேறு வழிகளில் இது குறித்து நாம் விசாரித்தபோது மேற்படி திகதிகளில் சுமந்திரன் ஜெனிவா செல்வது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த பயணத்தின் பின்னணியில் சம்பந்தரே உள்ளதாகத் தெரியவருகிறது. ஏனைய கூட்டமைப்பு உறுப்பினர்கள் யாருக்கும் தெரியாமல்   [ மேலும் படிக்க ]