Archive for the ‘அறிக்கைகள்’ Category

அமெரிக்காவின் பிரபல நடிகையான அன்யலினா ஜொலி அவர்கள் இரண்டு வாரத்திற்கு முன்னர் இலண்டனில் யுத்தத்தின் போது பாலியல் வன்புணர்வை ஒரு கருவியாக பயன்படுத்துவதை தடை செய்யவதற்கு ஒரு மாநாட்டினை நடத்தியிருந்தார். இம்மாநாடானது 2009ம் இலங்கையில் நடைபெற்ற இறுதி யுத்தத்தில் பெருமளவு பெண்கள் இராணுவத்தினால் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுதிய சம்பவங்களின் பின்னர் தான் இப்படியான ஒரு மாநாடு நடத்துவதற்கு காரணமாய் அமைந்தது. இம்மாநாட்டில் இலங்கையில் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டோரை பார்வையிட அன்யலினா   [ மேலும் படிக்க ]

ஈழத்தமிழர் விடயங்களில் இனியும் சர்வதேசம் பாராமுகமாக நடந்து கொள்ள கூடாது. அது மிகவும் ஆபத்தான சூழ்நிலையை உருவாக்கி விடும். இதில் தமிழ்நாடு, இலங்கையில் ஈழத்தமிழர்களுக்கு என்ன நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது என்பததையும் என்ன முடிவினை மேற்கொள்ள வேண்டும் என்ற அறிவிப்பினை சர்வதேசத்திற்கு தெரியப்படுத்த வேண்டும். எப்படி கொசோவாவில் நடைபெற்ற செர்பியர்களின் இனச்சுத்திகரிப்பு நீண்ட காலத்துக்கு சர்வதேசத்தின் கண்களுக்கு மறைக்க முடியாமல் போனதோ, அதே போன்று இலங்கையில் நடைபெற்;ற தற்போதும் நடைபெற்று வரும்   [ மேலும் படிக்க ]

30-07-2013 வடமாகாண சபைத் தேர்தல் எமது அன்பிற்கும் பெருமதிப்பிற்கும் உரிய தமிழ் மக்களே! சிறீலங்கா அரசும் அதனுடைய சர்வதேச ஆதரவு சக்திகளும் தமிழ் அரசியலின் தேசியவாத சிந்தனையை இல்லாது ஒழித்து 13ம் திருத்தத்திற்குள்ளும் மாகாணசபை முறைக்குள்ளும் முடக்கும் நோக்கில் செயற்பட்டுக் கொண்டிருக்கும் இந்தத் தருணத்தில், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி எதிர்வரும் வடமாகாண சபைத் தேர்தலை புறக்கணிப்பதான அறிவிப்பை  இவ் அறிக்கை ஊடாக வெளிப்படுத்துகின்றது. 1987 ஆம் ஆண்டு தமிழ்   [ மேலும் படிக்க ]

13வது அரசியலமைப்புச் சட்டத்திருத்தம் ஈழத்தமிழர் பிரச்சினைக்கு முழு அரசியல் தீர்வாக அமையாது என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: இலங்கைப் பிரச்னையில் மத்திய அரசின் நிலையில் மாற்றம் எதுவும் இல்லை என்றும், தமிழர்களுக்குத் தன்னாட்சி கிடைக்கும் வரை மத்திய அரசின் பணி தொடரும் என்றும் முதல்வர் ஜெயலலிதாவுக்கு பிரதமர் மன்மோகன் சிங் எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளார்.எனக்கு (கருணாநிதி), மற்றும் சீத்தாராம் யெச்சூரிக்கு முன்பு   [ மேலும் படிக்க ]

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர் திரு விக்கினேஸ்வரன் அவர்கள் தமிழக தமிழர்களிடம் மன்னிப்பு கோரவேண்டும் – ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பு   சமீபத்தில் ஹிந்துஸ்தான் டைம்ஸ் ( Hindustan Times.) இற்கு திரு விக்கினேஸ்வரன் அவர்கள் ஒரு பிரத்தியேக பேட்டி கொடுத்திருந்தார். அதில் அவர் குறிப்பிட்டிருந்த சில விடையங்கள் தமிழ் மக்களை கவலை கொள்ள வைத்துள்ளது. அதனை கீழே குறிப்பிட்டுள்ளோம்.   1.         திரு விக்னேஸ்வரன் கூறுகையில் ஒரு விடையத்தை தெழிவாக கூறியுள்ளார்.   [ மேலும் படிக்க ]

மூன்று தசாப்த காலமாக இலங்கைத் தீவை ஆக்கிரமித்திருந்த போர் முடிந்து நான்கு வருடங்கள் கடந்த நிலையில், சர்வதேசத்திடமிருந்து விஸ்வரூபம் எடுத்துள்ள அழுத்தங்களினால் இலங்கை அரசாங்கமானது வடக்கு மற்றும் கிழக்கு மாகாண சபைகளுக்கான தேர்தல்களினை நடத்துவதற்கு முன்வந்ததன் தொடர்ச்சியாக… இழுபறி நிலையிலிருந்த வடமாகாண சபைக்கான தேர்தலை எதிர்வரும் செப்டெம்பர் மாதமளவில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில், தமிழ் மக்களால் பெரிதும் நேசிக்கப்படுகின்றதும் மிக நம்பிக்கைக்கிரியதுமான ஒரு பெரும் கட்சியானது தனது வேட்பாளர் தெரிவு   [ மேலும் படிக்க ]

1983ம் ஆண்டு ஜூலை மாதம் 23ம் திகதி இலங்கையின் சிங்கள பேரினவாத அரசினால்  தமிழ் மக்களுக்கெதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட இனப்படுகொலையின் 30ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு பிரித்தானியத் தமிழர் பேரவையினால்  ஏற்பாடு செய்யப்பட்ட  நினைவேந்தல் மற்றும் ஆர்ப்பாட்ட நிகழ்வுகள் ஜூலை மாதம் 23ம் திகதி  செவ்வாய்க்கிழமை  பிற்பகல் 4 மணியளவில் பிரித்தானிய பிரதம மந்திரியின் உத்தியோகபூர்வ வதிவிடமான 10 Downing  Street முன்பாக ஆரம்பமாகி  இரவு 7 மணி   [ மேலும் படிக்க ]