Archive for the ‘செய்திகள்’ Category

இறுதிவரை நேரடியாக பிடிக்க முடியாத வீரப்பனாரை நம்ப வைத்து கழுத்தருக்க ஆளை தேர்ந்தெடுத்து அனுப்பி, மோரில் நஞ்சு கொடுத்து கதை முடித்த, விஜய குமாரை வீரனாக பார்க்க கூடாது !   விஜயகுமாரை தேர்ந்தெடுத்து அனுப்பிய ஜெயலலிதாவின் வன்மத்தை ராஜபக்சேவுடன் ஒப்பிட்டு பார்க்க வேண்டும்.   அதை விட்டு துரோகம் செய்து வெற்றி கண்ட விஜயகுமாரை பெரிய வீரராக மதிப்பதும் வீரப்பனாரையும் வீரனாக ஏற்பதும் முரண்.   தமிழன் ஒருவன்   [ மேலும் படிக்க ]

இரட்டை இலக்கத்தில் அங்கத்தவர்களைக் கொண்டு விடுதலைப்புலிகள் இயக்கம் விளங்கிய காலத்தில் தாக்குதல்கள் பற்றிய திட்டங்கள் போடப்படும்போது குண்டு வீசுவது என்ற பொறுப்பு சந்தோசத்திற்குதான். வெடிமருந்துகள், இயக்கத்தின் நிதி வசதி இவை மிகக் குறைவாக இருந்த காலம் அது. வீசப்படும் ஒவ்வொரு குண்டுகளுக்கும் நிறையப் பலன் எதிர்பார்க்கப்பட்டது.   ஆகவே நிதானமாகச் சரியாகக் குண்டு வீசுவதற்குப் பொருத்தமான ஆளாகச் சந்தோசந்தான் பதிவு செய்யப்பட்டான். ஒவ்வொரு தாக்குதலிலும் இயக்கத்தின் எதிர்பார்ப்புக்கும் ஏற்ற வகையில்   [ மேலும் படிக்க ]

தமிழர்களுக்கு நிறைய உளவியல் சிக்கல்கள் இருக்கின்றன. அதை இன்றைய உலக அரச பயங்கரவாதம் அறுவடை செய்கிறது போலும்.   புலிகளுக்கு அனைத்துலக ஆதரவு கிடைக்காததற்கு – குறிப்பாக இந்தியாவின் ஆதரவு கிடைக்காததற்குக் காரணம் மாற்றுக் கருத்துக்களுக்கு -ஜனநாயகத்திற்கு இடமளிக்காமை, அரசியல் தலைவர்கள், புத்திஜீவிகளை படுகொலை செய்தமை என்று ஒரு பட்டியலை வெளியிலிருந்து மட்டுமல்ல எமக்குள்ளிருந்தும் பல மூளை வீங்கிய ஆட்கள் காவித் திரிவதை அறிவோம்.   இது அரச பயங்கரவாத   [ மேலும் படிக்க ]

தமிழ் அரசியல்கைதிகள் விடுதலைக்கான மாணவரெழுச்சிப் போராட்டம் தொடர்பாக யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் அமைப்பு வெளியிட்டுள்ள மகஜர் வருமாறு. யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திலிருந்து அநுராதபுரம் வரையான நடைப்பயணம்.   மனிதகுலவரலாற்றின் பரிணாமம் என்பது, காலத்திற்குக்காலம் அதன் அடிப்படை உரிமைகள் சார்ந்த விடயங்களை மதிக்கின்ற, அவற்றைப்பாதுகாக்கின்ற செயற்பாடுகளில் பெரும் அக்கறையோடும், அறிவார்ந்தும் செயல்படுவதன்மூலமாகவே, மனிதசமூகம் பாரிய வளர்ச்சிநிலையைக் கண்டிருக்கின்றது.   உலகம் என்ற ஒற்றைச் சொல்லில் பல நாடுகளும், அந்நாடுகளின் தனித்துவமான இன அடையாளங்களுடன் வாழக்கூடிய இறையாண்மையுள்ள   [ மேலும் படிக்க ]

சிறீலங்காவில் போர் நிறைவடைந்து ஒன்பது வருடங்கள் கடந்துள்ளதாக உலக நாடுகளுக்கு தெரிவிக்கப்பட்டாலும், தமிழ் மக்கள் தற்போதும் அடிமை வாழ்வையும், போர்ச் சூழலையுமே வடக்கு கிழக்கில் எதிர்நோக்கியுள்ளனர்.   ஒரு இலட்ச்த்திற்கு மேற்பட்ட சிங்களப் படையினரின் பாதுகாப்புடன் இயங்கும் வழிப்பறிக் கொள்ளைக்கும்பல்களும், வாள் வெட்டுக்குழுக்களும் யாழ் குடாநாட்டை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து தமிழ் மக்களின் அன்றாட வாழ்க்கையை சீர்குலைத்துவரும் அதே சமயம், போர் இடம்பெற்றபோது கைது செய்யப்பட்ட அப்பாவித்தமிழ் மக்களை எந்தவித   [ மேலும் படிக்க ]

1987.10.10 தமிழீழ வரலாற்றில் புதிய சரிதம் ஒன்றைப் படைக்கப்போகும் அந்த இரவு அமைதியாக உறங்கிக் கொண்டிருந்தது. ஆணிவேர் ஆளப்பதிந்து கொண்டிருந்த எமது போராட்டத்தை அழித்துவிடும் நோக்குடன் தமிழீழத்திற்கு அனுப்பப்பட்ட இந்திய இராணுவம் போராளிகளைத் தேடி, இருள் கிழித்து உலாவத் தொடங்கியது. எல்லா இடங்களிலும் எம்மவரின் விழிகள் பகை வரவை எதிர்பார்த்தபடி காத்திருந்தன.   அப்போது நேரம் 1.15. கோப்பாய் கிறேசரடியில் நின்ற மகளிர் அணி வீதியில் போய்வரும் ஊர்திகள் யாருடையவை   [ மேலும் படிக்க ]

சிறீலங்காவில் இடம்பெற்ற தமிழ் இனப்படுகொலையின் முக்கிய பங்காளிகளான சிங்கள அரச தலைவர்களுக்கு ஆதரவாக பிரித்தானியா அரசும் அதன் காவல்துறையும் செயற்பட்டு வருவது தமிழ் மக்கள் மத்தியில் பலத்த கவலைகளையும், பிரித்தானியா அரசின் ஜனநாயகச் செயற்பாடுகள் தொடர்பான சந்தேகத்தையும் தோற்றுவித்துள்ளது.   கடந்த வாரம் சிங்கள அரசினால் நியமிக்கப்பட்டவரும் வடமாகாணத்தில் தற்போது இடம்பெற்றுவரும் வாள் வெட்டுக்கள் மற்றும் வழிப்பறிக் கொள்ளைகள் போன்றவற்றை முன்னின்று நடத்திவருபவருமான வடமாகாணத்திற்கான சிங்கள ஆளுனர் கூரே அவர்களும்,   [ மேலும் படிக்க ]

விமானம்தாங்கி கப்பல்கள் மீது பலரும் தமது கவனத்தை செலுத்திவரும் போதும், சீனக்கட்ற்படை ஏனைய கப்பல்கள் மூலமும் தமது பலத்தை அதிகரித்து வருகின்றது. கடந்த பத்துவருடத்தில் 100 போர்க்கப்பல்களை அது வடிவமைத்துள்ளது.   புதிய வகையான நவீன நாசகாரிக்கப்பலை கடந்த வருடம் சீனா அறிமுகப்படுத்தியிருந்ததாக அமெரிக்க புலனாய்வுத்துறை தெரிவித்துள்ளது. இந்த கப்பல் மேற்குலகத்தின் தாக்குதல் கப்பல்களுக்கு இணையானது. இதே போன்ற மேலும் இரண்டு கப்பல்களை கடந்த ஜூலை மாதம் சீனா டாலியன்   [ மேலும் படிக்க ]

விடுதலைப்புலிகள் மேற்கொண்டுவந்த ஆயுதப்போராட்டத்தின் மௌனத்தின் பின்னர் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு இந்திய உளவுத்துறையின் கைப்பிடிக்குள் சென்றதை தமிழ் மக்கள் அனைவரும் நன்கு அறிவர். சுமந்திரன் உள்வாங்கப்பட்டதும், தேசியக் கோட்பாட்டில் உறுதியாக நின்றவர்கள் வெளியேற்றப்பட்டதும் நாம் அறிந்தவையே.   எனினும் கடந்த உள்ளூராட்சி தேர்தலில் மக்கள் இது தொடர்பில் விளித்துக்கொண்டதை எண்ணி தமிழ்த் தேசியக் கூட்டமைபபும், இந்திய உளவுத்துறையும் அதிர்ச்சி அடைந்திருந்தனர். எனவே தமிழ் மக்களை ஏமாற்றும் அடுத்த கட்ட நகர்வுக்கு அவர்கள்   [ மேலும் படிக்க ]

இந்திய அரசியல் சட்டமுறையின் வடிவமானது மாநில அரசுகளுக்கு முழுமையான சுதந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளதான தோற்றப்பாட்டை ஏற்படுத்திவிட்டு திரைமறைவில் ஆளுனர் ஆட்சிமுறை என்ற போர்வையில் மாநில அரசுகளின் முழுமையாக அதிகாரங்களையும் மத்திய அரசே தன்வசம் வைத்துள்ளது.   இது காலம் காலமாக உறுதிப்படுத்தப்பட்டு வந்திருந்தாலும், அண்மையில் ஏழு அப்பாவித் தமிழ் மக்களின் விடுதலை தொடர்பான சம்பவங்களை இதனை மீண்டும் உறுதி செய்துள்ளது.   அவர்கன் விடுதலை தொடர்பில் தமிழக அரசு முடிவுகளை எடுக்கலாம்   [ மேலும் படிக்க ]